பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம். இதுவுமது, ஒழிந்த தனிலையு மொழிந்தவற்றியற்று - ஒழியிசையோ காரத் தின ச நிலையுமுற்கூறிய வோகாரங்களினியல்பிற்றாயியல்பாய்முடியும். -- (எ-று(உ-ம்)கொளலோ கொண்டான்- செலலோ சென்றான் - தரலோத 'ந்தான் போதலோபோயினான் - எனவோசைவேற்றுமையானொருசொற் றோன்றப் பொருடத்துதிற்கும். (அயாக) வேற்றுமைக்கண்ணுமதனோற்றே, யொகாம்வருதலாவயினான. * இதுஒகாரவீற்றுவேற்றுமைமுடிபுகூறுகின்றது. வேற்றுமைக்கண்ணுமத நோரற்று - ஓகாரலீறுவேற்றுமைக்கண்ணு மவ்வேகா ரவீற்றல்வழியோ டொத் துவல்லெழுத்துமிக்குமுடியும் -- ஆவயினான வொகரம்வருதல் -அ வ்விடத்தொகரம்வருக.---(எ-று)(உ-ம்) ஓஒக்கடுமை - கோஒக்கடுமை-சி றுமை- தீமை-பெருமை-என வரும். - - (கூய) இல்லொடுகிளப்பினியற்கையாகும். இஃதெய்தியது விலக்கிற்று. என்னைமுன்னர்வன் கணம் வந்துழியொகரம் பெறுகவெனவனாந்துகூறாது நிலைமொழித்தொழில்வரையர் துகூறலினா. ன்குகணத்துக்கண் னுஞ்சேறலின்.) இல்லொடுகிளப்பினியற்கையாகும் - ஓகார வீற்றுக்கோ வென்னுமொழியினையில்லென்னும் வருமொழியோடு சொல்லினொகரமிகாதியல்பாய் முடியும்.- (எ-று)(உ-ம்) கோவில் - எனவ ரும் கோவென்றதுயர்திணைப்பெயான்றோவெனின் - கோவந்ததென் றஃறி ணையாய்முடிதலினஃறிணைப்பாற்பட்டது. (கூயக) உருபியனிலையு மொழியுமாருள்வே, யாவயின் வல்லெழுத்தியற்கை யாகும் இது வல்லெழுத்துவிலக்கிச்சாரியைவகுத்தலி னெய்திய துவிலக்கிப்பிறிது விதிவகுத்தது. உருபியனிலையு மொழியுமாருள -ஒகா ரவீற்றுச்சிவபொருட் புணர்ச்சிக்கணுருபு புணர்ச்சியு தியல்பிலேறின்றொன் சாரியை பெற்று முடி யுமொழிகளுமுள -- ஆவயின்வல்லெழுத்திய ற்கையாகும் - அவ்விடத்து வல்லெழுத்தின்றியியல் பாய் முடியும். - (எ - று) - (உ-ம்) கோஒன்கை - செவி- தலை - புறம் - என வரும். இதனானும் பெற்றாம். சாரியைப் பேறுவ ருமொழியின் வல்லெழுத்தைவிலக்காமை:) . . (கயஉ ) ஒளகாரவிறுதிப்பெயர்நிலை முன்ன,ால்வழியானும் வேற்றுமைக்கண் ணும், வல்லெழுத்துமிகுதல்வரை நிலையின்றே, யவ்விருவீற் றுமுகரம்வருத