பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளிமயங்கியல்: சர்ச்சிக்கு - உக்செடவக்ர நிலையும் - மேலெய்தியவு கரங்கெட அகாம் தி லைபெற்றுப் புணரும்.- (எ - று) (உ-ம்) பொருற கலெம - வெரிந்க்கம் மை-சிறுமை - தீமை பெருமை- ஞா ற்சி - நீட்சி - மாட்சி- வலிமை - எனவ ரும். அகர நிலையமென்னாதுகரங்கெடவென்றதனாறுருபிற்குச்சென்றசா ரியை பொருட்கட்சென்றுழி யியைபுவல்லெழுத்து வீழவுஞ் சிறுபான்மை யுகரப்பேறுங்கொள்க. வெரிநின் குறை - பொருதின் குறை-உரிஜின்குறை - எனவும் உய்வல்யானைவெரி நுச்சென்றனன் எனவும்வரும்.யானையின் முது கின் மேற்சென்றனன் எனவிரிக்க. பொருந்என்ப து ஒருசாதிப் பெயரும் பொருது தலென்னும்வினைப்பெயருடமாம். வெரிநெனிறுதிமுழுதுங்கெடுவழி, வருமிடனுடைத்தேமெல்லெழு த்தியற்கை இது அந்நகரவீற்றுளொருடொழிக்கெய்திய து விலக்கிப்பிறி துவிதிவகுத் தது. வெரிநெனிறுதி- வெரிநென்று சொல்லப்படுநகரவீற்றுமொழி-மு முதுங்செடுவழி-தன்னீற்று நகரமுன் பெற்றவுகரத்தோடெசோமைக்கெ ட்டவிடத்து--மெல்லெழுத்தியற்கைவருமிடனுடைத்து - டெல்லெழுத் துபீபெறுமியல்புவந்து முடியுமிடனுடைத்து. - (எ-று) (உ-ம்) வெரிங் குறை - செய்கை- தலை-புறம்- எனவரும்.மெல்லெழுத்துவருமொழிநோக் சிவந்தது. வெயில் வெரி நிறுத்தபயிலிதழ்ப்பசுங்கோடை என்பதனான் நகர விகரமேயிட்டெழுதுப. ஆவயின்வல்லெழுத்துமிகுதலுமுரித்தே... இது அதற்கெய்தா ததெய்துவித்தது. ஆவயின் - அவ்வெரிதென்னுஞ்சொ வ் அவ்வா றீறு கெட்டு நின்றவிடத்து வல்லெழுத்துமிகுதலுமுரித்து - மெல் வெழுத்தேயன்றி வல்லெழுத்துமிக்குமுடிதலுமுரித்து.--(எ-2) (உ-ம்) வெரிக்குறை-செய்கை - தலை-புறம்-என வரும்: ணகாரவிறுதிவல்லெழுத்தியையின்,டகாரமாரும் வேற்றுமைப்பொ ருட்கே .. இது நிறுத்தமுறையானேணகாரவீறுவேற்றுமைப்பொருட்கட் புணருமா கூறுகின்றது. ணகாரவிறுதி - ணகா ரவீற்றுப்பெயர் - வல்லெழுத்தியை யின் - வல்லெழுத்து முதன்மொழிவந்தியையின் --டகாரமாகும் வேற வெயிலிதழ்ப்பசுங்குடையென்றும்பாடம். -