பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ளடுயச) தொல்காப்பியம், றுமைப்பொருட்கு - டகாரமாகத்திரிந்துமுடியும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்.-- (எ-று) (உ-ம்) மட்குடம் - சாடி- தூதை - பானை - என வரும் மண்கை-புண்கை-என்பனவிரண்டா வதன்றிரிபின் முடிந்தன - கவண் காவென்பதுமேன்முடித்தும். 'ஆணும் பெண்ணுடமஃறிணையியற்கை. இது அவ்வீற்றுவிரவுப்பெயருட் சிலவற்றிற்கெய்திய துவிலக்கிப்பிறி துவிதி வகுத்தது. ஆணும் பெண்ணும் - ஆணென்னும் விரவுப்பெயரும் பெண் ணென்னும் விரவுப்பெயரும்- அஃறிணையியற்கை - தொகைமரபினுண் மொழிமுதலாகுமென்பதன்கணஃறிணைப்பெயர்முடிந்தவியல்பு போலவே ற்றுமைக்கணியல்பாய் முடியும்.-- (எ - று):(உ-ம்) ஆண்கை - பெண்கை - செவி - தலை - புறம் எனவரும். இதுதொகைமரபினுளஃறிணைவிரவுப்பெய பென்பதனுண் முடிந்தவியல்பன்றோவெனின் இவையாண்டு முடிந்தனபோ ல் த்தத்தமரபின் வினையாற்பாலறியப்படுவனவன்றியிருதிணை கீகண்ணுமஃறி ணையாய்முடிதலி னஃறிணைப்பெயரதியல்போடுமாட்டெறிந்து முடித்தா ரொன்க ஆண்கடிது - பெண்கடிது - என்னுமல்வழிமுடிபு மொழிமுதலா குமென்பதன் கணவருமொழிமுற்கூறியவதனான் முடிக்க. (அ) ஆண்மரக்கிளவியாைமாவியற்றே" இது திரிபுவிலக்கிச்சாரியைவகுத்தலினெய்தியது விலக்கிப்பிறி துவிதிவகுத் தது. ஆண்மரக்கிளவி - ஆணென்னுமாத்தினையுணர நின்றசொல் - அரைம ரவியற்று - அரையென் னுமரமம்முப்பெற்றவியல்பிற்றாய்த் தானுமம்முப் பெற்று முடியும்.-- (er - று) (உ-ம்) ஆணங்கோடு - செதிள் - தோல்-பூ-எ னவரும் ஒன்றின முடித்தலானியல்புகணத்துங்கொள்க. ஆண நார்- இலைஎன வரும் விரவுப்பெயரன்றென்றற்குமரமென்றார். - (கூ) விண்ணெனவரூஉங்கரியப் பெயர்வயி,னுண்மையுமுரித்தேயத்தென் சாரியை, செய்யுண் மருங்கிற்றொழில்வருகாலை. இது செய்யுளுட்டிரிபுவிலக்கிச்சாரியை வகுத்தது. விண்ணென வரூஉங்கா யப்பெயர்வயின் - விண்ணென்று சொல்லவருகிறவாகாய தீதை புணர நின்ற பெயர்க்கண் - அத்தென்சாரியைமிகுதலுமுரித்து.- அத்தென்னுஞ்சாரி யையுண்டாதலுமுரித்து இல்லையாதலுமுரித்து - செய்யுண்மருங்கிற்றொ ழில்வருகாலை - செய்யுளிடத்துத் தொழிற்சொல்வருங்காலத்து.--(எ-று)