பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளி மயங்கியல். - (சுயக) அளவு நிறையும் வேற்றுமையியா), தெ அவ்வெண்ணின் முன்னாளவுப்பெயரு நிறைப்பெயரும் வந்தால் முடி யுமாறு கூறு தவி னெய்தாத தெய் தவித்தம். அளவு நிறையும் - அதிகாரத் தாலாயிரத்தானே நின்றுழிய மடையடுத் துநின் அழியு.வுப்பெயருநிறை ப்பெயரும்வந்தால் - வேற்றுமையியல் - மகரவீற்று வேற்றுமையோ டொத்துவல்லெழுத்துவந்துழிமகரங்கெட்டுவல்லெழுத்துமிக்குமியல்புக் ணம்வந்தழித் துவரவென்னுமிலேசானெய்திய மகரங்கெட்டும் புணரும்...' (எ-' -ம் ஆயிரம் பதினாயிரம் - நூறாயிரம்- என நிறுத்தி கலம்-சாடிதூதை -பர்னை- நாழி -மண்டை -வட்டில் - அகல் -- உழக்கு- எனவும் கஃசு-க முஞ்சு-தொடி- துலாம் - பலம் - என வந்த நீ தொட்டுக. வேற்றுடைபயியலவெ னவேதாம்வேற்றுமையல்ல வாயின. (உயச) படர்க்கைப்பெயருமுன்னிலைப்பெயரும், தொடக்கங்குறுகும்பெய *நிலைக்கிளவியும் வேற்றுமையாயினுருபியனிலையும், மெல்லெழுத்துமிகுத் லாவவினை. இது உயர்திணைப்பெயரும்விரவுப் பெயருமுருபியலுண் முடிந்தவாறே பீ ண்டுப்பொருட்புணர்ச்சிக்கண்ணுமுடிகவென வெய்தா ததெய்துவித்தது. படர்க்கைப் பெயருமுன்னிலைப்பெயரும் - 'எல்லாருமென்னும் படர்க் கைப்பெயரும் - முன்னிலைப் பெயரும் - எல்லீருமென்னு முன்னிலைப் பெயரும்- தொடக்கங் குறுகும்பெயர் நிலைக்கிளவியும் - கிளை த்தொடர்ச் சிப்பொருளவாய் நெடுமுதல் குறுகி முடியும் தாம் நாம் யாமென்னும்பெ யராகிய நிலைமையையுடைய சொல்லும் - வேற்றுமையாயினுருபியனிலையு ம்-வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்ணாயினுருபு புணர்ச்சிக்குக் கூறிய வியல்பின்கண்ணே நின்று முடியும். - ஆவயினான மெல்லெழுத்துமிகுதல்நெடுமுதல் குறுகுமொழிக்கண்மெல்லெழுத்துமிக்கு முடியும்.-- (எ - று ) காவ்லாருயென்பதனைமகரவொற்று முகரமூங்கெடுத்துக்காப்புள்ளியை நிறு த்தி கை-செவி - தலை- புறம் எனத்தந்து. இடையிலே நம்முச்சாரியையு மிறுதியிலேயும் முச்சாரியையுங்கொடுத்து எல்லார் தங்கையும் - செவியும்தலையும்- புறமும் எனமுடிக்க. இதற்கம்மினி.றுதியென்னுஞ்சூத்திரத் துன் தன்மெய்யென்றதனாற் பிறசாரியைக்கண் மகரவொற்றுத் திரிந்துங் குந் வாகுமெனச்செய்கை செய்து முடிக்க. எல்லீருமென்பதற்கிடை