பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க -- - (சுயசு) தொல்காப்பியம் Abர் - என வேளைக்கணத்தில் மொட்டுக. (ஙக) தொழிற்பெயரெல்லா தொழிற்பெயரியல. இதுவேற்றுமைக்கண்ம கரங்கெட்டவல்லெழுத்துமிக்கும். அல்வழிக்கண்மெ ல்லெழுத்தாத்திரிந்தும் வருமென வெய்திய தனை விலக்கி ஞகர வீற்றுத்தொ ழி பெயர்போல நிற்குமெனப்பில் துவிரிவகுத்தது. தொழிற்பெயரெல் லாம் 'மகாவீற்றுத்தொழிற்பெயரெல்லாம் --- தொழிற்பெயரியல - ஞகார வீற்று தொழிற்பெயர்போல அல்வழியினும் வேற்றுமையினும் வல் கணத் துகரமும்வல்லெழுத்துபியல்புகணத்துகரமும்பெற்று முடியும்.- (எ-று ) . [2.-ம்.) செம்முக்கடிது - சிறிது- தீது - பெரிது - ஞான்றது - நீண்டது - மா ண்டது - வலிது-எனவும் செம்முக்கடுமை-சிறுமை - தீமை - பெருமைஞா. றீசி - நீட்சி -மாட்சி - வலிமை-எனவும்வரும், தும்முன் செறுப்பவென்ப துமது. இவைகுறியதன் முன்னர்த்தன்னுருபிரட்டும் - எல்லாமென்ற தனா னுகாம்பெறாது நாட்டங்கட்டது - ஆட்டங்கடிது - என மெல்லெழுத்தாவல் வழிக்கட்டிரிதலும் - நாட்டக்கடுமை - ஆட்டக்கடுமைஎன வேற்றுமைக்கண் வல்லெழுத்துமிகுதலுங்கொள்க. . - ஈமுங்கம் முமுருமென்கிளவியு, மாமுப்பெயருமவற்றோரன்ன. * இது பொருட்பெயருட்சில தொழிற்பெயரோடொத்துமுடிக்கவென வெய் தியது விலக்கிப்பித்துவிதிவகுத்தது... ஈழுங்கம் முமுருமென்கிளவியு மா முப்பெயரும்- ஈமென்னுஞ் சொல்லுங்கம்மென்னுஞ்சொல்லுமுருமென் னுஞ்சொல்லுமாகியவம்மூன்று பெயரும் - அவற்றோரன்ன - முற்கூறிய தொழிற்பெயரோடொருதன்மையவாய்வன்கணத் துகரமும் வல்லெழுத்து மியல்புகணத்துகரமும் பெற்று முடியும்.-- (எ - று) ஈம் என்பது அக்காடு, கம்- தொழில் (உம்)ஈமுக்கடிது - கம்முக்கடிது - உருமுக்கடிது - சிறிது- தீ து - பெரிது-ஞான்றது.- நீண்டது - மாண்டது. வலிது- எனவும் ஈமுக்கடு மை -கம்முக்கடுமை-உருமுக்கடுமை - சிறுமை - தீமை - பெருமை-ஞாற்சி - நீட்சி - மாட்சி - வலிமை - எனவும்-ஒட்டுக. கிள'வியென்றதனான் வேற்றுமை கண்ணுமல்வழிக்கண் ணுமுயிர்வருவழியுகரம் பெறாது ஈமடைவு - ஈமடை ந்தது- என நிற்றலுக்கொள்க தன்னின முடித்தலென்பதனான். அம்மு-தம் மு- நம்மு - எனச்சாரியைக்கண் ணுமுகரம்வருதல் கொள்க. (நஈ). வேற்றுமையாயினேனையிரண்டுத் தோற்றம் வேண்டுமக்கென்சாரியை *