பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ள சுயஅ) தொல்காப்பியம்.' ந்தது. வரையா து கூறினமையி னிம்முடி..புநான்குகணத்துக் கொள்க. மகத்தான்ஞாற்றினான் - நிறுத்தான் - மாய்ந்தான் - வந்தான் - அடைந் தான் எனவரும். னகாரவிறு திவல்லெழுத்தியையிற் றகாச மாரும் வேற்றுமைப்பொரு இது நிறுத்தமுறையானேனகரவிறுதிவேற்றுமைக்கட் புணருமாறுகூறுதி ன்றது. னகாரவிறு திவல்லெழுத்தியையிற்றகாரமாகும் - னகாரவீற்றுப் பெயர்வல்லெழுத்துமுதல் மொழிவரு மொழியாய்வந்தியையிற் றகாரமா கும்- வேற்றுடைப்பொருட்கு - வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்'. - (எ-) (உ-ம்)பொற்குடம் - சாடி- தாதை -பானை - எனவரும். (ங) மன்னுஞ்சின் னுமானுமீனும், பின்னுமுன்னும் வினையெஞ்சுகிளவி யு,மன்னவியலவென்மனார் புலவர். இது அவ்வீற்றசை நிலையிடைச்சொற்களுமேழாம் வேற்றுமை யிடப்பொ ருளுணர நின் றவிடைச்சொற்களும் வினையெச்சமுமுடியுமாறு கூறுகின்ற து. மன்னுஞ்சின்னுமானுமீலும்பின்னுமுன்னும் வினையெஞ்சுகிளவியு ம் - மன்னென்னுஞ்சொல்லுஞ்சின் னென்னு சொல்லு மானென்னுஞ் சொல்லுமீனென்லுஞ்சொல்லும்பின் னென்னுஞ்சொல்லுமுன்னென்னு ஞ்சொல்லும்வினையெச்சமாகியசொல்லும்-- அன்னவியலவென்மனார்பு லவர் - முற்கூறியவியல்பினையுடையவாய் னகரம்றக்ரமாட்முடியுமென் றுசொல்லுவர் புலவர்--(எ-று) (உ-ம்) அதுமற்கொண்கன்றேரே- காப்பு ம்பூண்டிசிற்கடையும்போகல் எனவும் ஆற்கொண்டான் - ஈற்கொண்டான் ' 'பிற்கொண்டான் - முற்கொண்டான் - சென்றான் - தந்தான் - போயினான்- எ னவும்வரிற்கொள்ளும் - செல்லும்- தரும்-போம் - எனவும் வரும். பெயரா ந்தன்மையவாகிய ஆன் - ஈன் என்பனவற்றை முற்கூறாத்தனான் - ஆன்கொ ண்டான்-ஈன் கொண்டான்- எனத்திரியாமையுங் கொள்க. 'பின்-முன்- மான் பனபெயருமுருபும் வினையெச்சமுமாய் நிற்றலிற் பெயரீண்டுக்கூறினாரே னையஉருபியலுள்ளும் வினையெஞ்சுகிளவியென்பதன் கண்ணுமுடியும் அ ப்பெயர்முற்கூமுத்தனான். பின் கொண்டான் - முன் கொண்டான் - எனத்தி ரியாமையுங் கொள்க. இயலவென்றதனான் உளனென்னுஞ்சுட்டுஊன்கொ ண்டானெனவியல்பாய்முடிதல் கொள்க. (அ)