பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளி மயங்கியல். (3670க) தியையின் - தேனென்னுஞ்சொல்வல்லெழுத்து முதன்மொழிவருமொழி யாய்வரின்... மேனிலையொத்தலும் - மீனென்பதற்குக் கூறிய திரிபுறழ்ச்சி நிலையொத்துமுடிதலும் -- வல்லெழுத்துமிகுதலும் - வருமொழிவல்லெ ழுத்துமிக்குமுடிதலுமாகிய ஆமுறையிரண்டுமுரிமையுமுடைத்து - அம் முறைமையினை யுடையவிரண்டினையுமுரித்தாதலையுமுடைத்து - வல்லெழு த்துமி. சவழியிறுதியில்லை - வல்லெழுத்திமிக்குவருமிடத்திறதியினின் மன காங்கொம் (எ-று) உரிமை புமென்னுமும்மைமெல்லெழுத்துமிகினு மெ ன மேல்வருகின்றதனை நோக்கிற்று. (உ-ம் தேன் குடம் - தேற்குடம்-சா டி- தாதை- பானை - எனமேனிலையொத்தன.தேக்குடம் -சாடி- தூதை-பா 2ன-யென்னகா கெட்டுவவ்லெழுத்துமிக்கன.

  • '(சாடு) மெல்லெழுத்துமிகினுமானயில்லை: இதுவுமது. உறழ்ச்சியும்வல்லெழுத்தும் விலக்கிமெல்லெழுத்துவிதித்தலி ன் மெல்லெழுததுமிகினுமான மில்லை - முற்கூறியதேனென் கிளவிவல்லெ ழுத்துவந்தால்வல்லெழுத்துமிகுதலேயன்றி மெல்லெழுத்து மிகிலுங்குற் மயில்லை.--(எ - று)னகரக்கேடதிகாரத்தாற்கொள்க. (உ-ம்) தேங்குடம் - சாடி. - தூதை-பானை- என வரும்..

மெல்லெழுத்தியையினிறுதியொடுறழும். இதுதொகைமரபினுள் வேற்றுமைக்கண்னும் வல்லெழுத்தல்வழியென்பத னாற்கூறியவியல்பைவிலக்கியுறழுமென் றலினெய்திய துவிலக்கிப்பிறி தவிதி வகுத்தது. மெல்லெழுத்தியையின் - அத்தேனென் கிளவிமெல் லெழுத்து முதன் மொழிவத்தியையின் - இறுதியொடுறழும்- நிலைமொழியிறுதி யினக ரவொற்றுக்கெடுதலுங்கெடாமையுமாகியவு றழ்ச்சியாய்முடியும்.- (ஏறு) ( உ-ம் )தேன்ஞெரி - தேஞெரி -தேனுனி- தேவனி-தேன்மொழி-தே மொழி- என வரும். மேல் ஆமுறையென்றதனான் -தேஞெரி - தேஞ்ஞெரி - தே. நுனி- தேந் நுனி-தேமொழி-தேம்மொழி எனன கரங்கெட்டுத்தந்த மெல்லெழுத்துமிக்குமிகாது முடிந்தனவுங் கொள்க, இனிமேன்மானமில் லையென்றதனானீறுகெட்டு மெல்லெழுத்துமிகாதியல்பாய் முடிவனவுங் கொள்க. தேஞெரி -தேநுனி-தேமொழி-என்பனகாட்டினவைமுற்கூறிய வற்றுளடங்கும். - இறாஅற்றோற்றமியற்கையாகும்.