பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ளஎயஉ ) தொல்காப்பியம். இது அத்தேனென்பதற்குயிரீக்கணத்தொருமொழிமுடிபு வேற்றுடைய சு.று கின்றது. இரு அற்றோற்றம் - தேனென்னுஞ்சொல் லிறாலென்னும்வரு மொழியது தோற்றத்துக்கண் --- இயற்கையாகும் - நிலைமொழியின் கரங் கெடாதே நின்றியல்பாய் முடியும்.--( ஏறு)(உ-ம்)தேனிறால் - என வரும். ஒற்றுமிகுதகரமொடு நிற்றலுமுரித்தே இதுவுமதற்கெய்தியதன் மேற்சிறப்புவிதி கூறுகின்றது. ஒற்றுமிகுநகர மொநிேற்றலுமுரிந்து அத்தேனென்பதிறலொடு புணருமிடத்துப்பிறிது மோரீதகரத்தோடுநின்று முடிதலுமுரித்து'- (எ-று) வல்லெழுத்துமிகு ம்வழியிறுதி யில்லை யென்றதனா னிவைமொழி பங்கெடுக்க தகரமென்னா தொற்று மிகுமென்றதனானீரொற்றாக்குக:(உ-ம்)தேத்திறால்-தேனினிற ல்- என் வரும். மேலைச்சூத்திரத்தோடிதனையொன்றாகவோதாததனாற் பிற வருமொழிக்கண் ணுமிம்முடிபு கொள்க. தேத்தடை - தேத்தீ- எனவரும். தோற்றமென்றதனால் தேனடை-தேனீ- என்னுமியல்பங்கொள்க. (சயாக) மின்னும் பின்னும்பன்னுங்கன்னு,மந்நார் சொல்லுந்தொழிற்பெயரியல.* இது அல்வழிக்கணியல்பாயும்வேற்றுமைக்கட்டிரித் தம்வருகவென வெய் துவித்த முடிபை விலக்கித்தொழிற்பெயரியல்பாமெனப்பிறி துவிதிவகுத்த து. மின்னும் பின்னும் பன்னுங்கன் னுமந் நாற்சொல்லும் - மின்னென் னுஞ்சொல்லும்பில்னென்னுஞ்சொல்லும்பனென்னுஞ்சொல்லுங்கன் னென்னுஞ் சொல்லுமாகியவந்நான்கு சொல்லும்--தொழிற் பெயரியலஅல்வழியினும் வேற்றுமையிலுஞகா ர வீற்று தொழிற்பெயர் போலவன்க ணத்துகரமும்வல்லெழுத்து மென்கணத்துமிடைக்கணத் துவகரத்து முகா மும் பெற்று முடியும்...(எ.'று மின்னுச்செய்விளக்கத்து - பின்னுப்பிணிய விழ்ந்த. (உ.ம்)பன்னுக்கடிது-கன்னுக்கடிது -சிறிது- தீது - பெரிது ஞா ன்றது - நீண்டது - மாண்டது - வலிது - எனவும் மின்னுக்கழை-பின்னுக்க டுமை-பன்னுக்கடுமை - கன்னுக் டுமை சிறுமை - தீமை -பெருமை - ஞாற் சி- நீட்சி - மாட்சி - வலிமை - எனவும்வரும். தொழிற்பெயரெவலாந்தொழி ற்பெயரியல வென்றோதா துகிளந்தோதினா ரிவைதொழினிலைக்க ணன்றி வேறுதம் பொருளுணர நின்ற வழியுமிம் முடிபெய்து மென்றற்கு மின் னென்பதுமின்னுதற்றொழிலுமின்னுநிமிர்ந்தனனவெனமின்னெனப்படு வதோர் பொருளுமுணர்த்தும் ஏனையவுமன்ன.. . (ருய)