பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

--- புள்ளி மயங் இயல். (mஎயஈ). வேற்றுமையாயினேனையெகினொடு, தோற்றமொக்குங்கன்னென்கிளவி * இது நிலைமொழிக்கண்ணுகரம்விலக்கியகாம்வகுத்தலினெய்திய துவில்க்கிப் பிறி தூவிரவகுத்தது. வேற்றுமையாகினேனையெகினொடுதோற்றடெமாக் கும்- வேற்றுமைப்பொருட்புணர்ச்சியாயினொழிந்தமரமல்லாதவெகினொ இதோற்றமொத்து அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் --"கன்னெ ன்கிளவி - கன்னென்னுஞ்சொல்---(எ --று) (உ-ம்)கன்னக்குடம்- சாடிதூதை - பானை - ஞா ற்சி - நீட்சி-மாட்சி - வலிமை - எனவரும்..கன்னக்கடுமை - எனக்குணவேற்றுமையுஞ்சிறுபான்மை கொள்க. தோற்றமென்றதனால் ல்வழிக்கண்வன்கணத்த கரமுமெல்லெழுத்து மேனைக்கணத்தகர முங்கொ ள்க. கன்னங்கடிது - சிறிது - தீது - பெரிது - ஞான்றது - நீண்டது - மாண்ட து-வலிது - என் வரும். கன்னங்கடுமை வெனக்குணவேற்றுமைக்கண்ணு மிவ்விதிகொள்க. பொன்னகர்வரைப்பிற்கன்னத் தூக்கி என்பதோ வெனின துமகரவீற்றுட்பொருட்பெயர் - (இws) இயற்பெயர் முன்னர்த்தந்தைமுறைவரின் முதற்கண் மெய் கெடவது ரநிலையு, பொய்யொழித்தன் கெடுமவ்வியற்பெயரே.

  • இது அஃறிணைவிரவுட் பெயரியல்புமாருளவேயென்றதற்கீண்டுத்திரிபு கூ றலினெய்தாததெய்துவித்தது. இயற்பெயர்முன்னர்த்தந்தை முன்வரின் - இவ்வீற்றுவிரவுப்பெயருளியற்பெயரின் முன்னர்த் தந்தையென்னு மு

றைப்பெயர்வருமொழியாய்வருமாயின் - முதற்கண்மெய்கெடவகர நிலை -யும் - அத்தந்தையென்பதன் முதற்கணின்றதகரவொற்றுக்கெட வதன் மேலேறி நின்ற அகரங்கெடாது நிற்கும் - அவ்வியற்பெயர்மெய்யொழித் தன் கெடும் - அந்நிலை மொழியாகிய வியற்பெயர் அன்னென்னுஞ்சொல் - விவகரமேறி நின்ற மெய்யையொழித்து அவ்வன்றான் கெட்டுமுடியும். ---- (எ )(உ-ம்) சாத்தந்தை - கொற்றந்தை- என வரும். முதற்கண் மெய்யெ ன்றதனால் சர் த்தன்றந்தை - கொற்றன்றந்தை - என்னுமியல்புமுடியங்கொ ள்க. (Fue-) 'ஆதனும்பூதனுங்கூறியவியல் பொடு, பெயரொற்றகரம் துவரக்கெடுமே இது மேலதற்கெய்தியதன்மேற்சிற்ப்பு விதி. ஆதனும்பூதனும்: முற்கூறி யவியற்பெயருளாதனும்பூதனுமென்னுமியற் பெயர்கள் தந்தையென்று முறைப்பெயரோடுமுடியுங்கால்---கூறிய வியல்பொடு - முற்கூறிய நிலை - சயச்