பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ளஎயச ) தொல்காப்பியம்மொழியன் கெடுதலும் வருமொழித்த கரவொற்றுக் கெடுதலுமாகிய செய் கைகளுடனே -- பெயரொற்றகரந்துவரக்கெடும் - நிலைமொழிப்பெயரில ன் கெடநின்றதகரவொற்றும் வருமொழியிற்றகரவொற்றுக்கெடநின்ற அக ரமுமுற்றக்கெட்டு முடியும்.--(எ று)(உம்(ஆந்தை - பூந்தை - எனவரும். இயல்பென்றதனால் பெயரொற்றும் அகரமுங்கெடாதேநிற்றலுங்கொள்க. ஆதந்தை பூதந்தை - எனவரும்.இனித் துவா வென்றதனான் அழான் - பழான் - என நிறுத்தி தந்தை என வருவித்து. நிலைமொனகரமும்வருமொழிந்தகர மும் அகரமுங்கெடுத்து அழா நீதை -புழாந்தை-எனமுடிக்க. ' ' (ருயஈ) - சிறப்பொடுவருவழியியற்கையாகும். இஃதெய்தியது விலக்கிப்பிறி துவிதிவகுத்தது. சிறப்பொவேருவழி - அ வ்வியற்பெயர்பண்படுத்துவரும் வழி - இயற்கையாகும்-முற்கூறியவிருவ கைச்செய்கையுந்தவிர்ந்தியல்பாய் முடியும்.--(எ - று) (உ-ம்) பெருஞ்சாத் தன்றந்தை - பெருங்கொற்றன்றந்தை - எனவரும். கொற்றங்கொற்றன்றம் தை - சாத்தங்கொற்றன்றந்தை - என்றாற்போல்வன பண்பன்றியடையடுத் தனவர் தலிற்புறனடையான் முடிக்க.. ' அப்பெயர்மெய்யொழித்தன் கெடுவழியே, நிற்றலுமுரித்தேயம்மெ ன்சாரியை, மக்கண்முறைதொகூஉமருங்கினான். இதுமேல்தற்கு வேறோர்வருமொழிக்கணெய்தாததெய்துவித்தது. அப் பெயர்மக்களானமுறைதொகூஉமருங்கினும் - அவ்வியற் பெயர்முன்னர் த்தந்தையன் றிமகனாகிய முறைப்பெயர்வந்து தொகுமிடத்தினும்--மெய் பொழித்தல் கெடுவழியம்மென்சாரியை நிற்றலுமுரித்து - அவ்லியற்பெய ரிற்றோன்றிய மெய்நிற்க அன் கெடுமிடத்து அம்முச்சாரியைவந்துதிற்றலு. முரித்து.-(எ - று) ஆன வென்பதனை மக்களோடு மும்மையை மருங்கினோடு ங்கூட்டு க முறைதொகூ. உமருங்கினென்றது இன்னாற்குமகனென்னுமுறை ப்பெயராய்ச் சேருமிடத்து - (உ-ம்) கொற்றங்கொற்றன் - சாத்த ங்கொற்றன் என நிலைமொழியன் கெட்டுழியம் வந்தது. இவற்றிற்க துவெ னுருபு விரியாதத்னுடைமைப்பொருள்விரிக்க. இதுமுறைப் பெயர். இனி கொற்றங்குடி-சாத்தங்குடி- என்பனபிறபெயர்தொக்கன் மெய்யொழி தென்றதனானே கொற்றமங்கலம் - சாத்தமங்கலம் - என்பனவற்றின்கண ம்மின்மகரங்கெடுதலும் வேட்டமங்கலம் - வேட்டங்குடி- என்பனவற்றினி