பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ma mer) தொல்காப்பியம் ன்-சிறியன் - நீயன் - பெரியன்-ஞான்றான் - நீண்டான் மாண்டான் - வலிய் ன் - நீண்டேன் - எனவும் யான் குறியேன் -சிறியேன் - தீயேன் - பெரியேன் - - ஞான்றேன் - மாண்டேன் - வலியேன் - எனவும்வரும். தோற்றடமன்றத நான் வேற்றுமைக்கணவ்வாறன்றின கர்த்தரிதலுங்கொள்க.தற்புகழ் - தற்பா டி- எற்புகழ்- எற்பாடி- எனவரும். (குயஅ ) - அழனெனிறுதிகெட்வல்லெழுத்துமிகுமே. ' இது வேற்றுமைக்கணகரந்திரியா து கெடுகவென் றலினெய்திய துவிலக்கி ப்பிறி துவிதிவகுத்தது. அழனெனிறுதிகெட : அழனென்னுஞ்சொற்ற "ன்னீற்றுவ காங்கெட்டவல்லெழுத்துமிகும் - வல்லெழுத்துமிக்குமுடிய ம்---(எ - று ) (உ-ம்)அழக்குடம் - சாடி தூதை-டானை - என வரும். அழக் குடமென்பது பிண்க்குடத்தை. (யாக) . முன்னென் கிளவிமுன்னர் தீதோன்றும், மில்லென்கிளவிமிசைறகா மொற்ற,றொல்லியன் மருங்கின்மரீஇயமர்பே. . இ. அடமருவின்றொகுதியென்பதனாற் கூறியவிலக்கணமருக்களிலொன்றற்கு முடிபுக... கின்றது. முன்னென்கிளவிமுன்னர்த் தோன்று மில்சென்கிள விமிசை-முன்னென்னுஞ் சொல்லின் முன்னே வருமில்லென்னுஞ் சொல்லி ன்மேலே -- றகரமொற்றல் - ஒருறகரவொற்றுவந்து நின்று முடிதல்-- தொல்லியன் மருங்கின் ட்ரீ இயமரபு - பழைய தாகிய்வியல்பினையுடையவழ க்கிடத்து மருவிவந் தவிலக்கணமுடிபு.-(எ.று) (உ.ம்) முன்றில் என வரும் இன்முன்னென நிற்கற்பால துமுன்றிலென்று தலை தடுமாறு தலின் மருவாயி 'ற்று முன்னென்பதற்கொற்றிரட்டுதலிலக்கணமேனும துவன்றித் தனக்கி னமாயதோர்றகரவொற்றுப்பெறுதலின் வேறுமுடிபாயிற்று. ' - (சுய) பொன்னென் கிளவியீறுகெடமுறையின், முன்னர்த்தோன்றும்லகார மகா ஞ்,செய்யுண்மருங்கிற்றொடரியலான. . இஃதில்வீற்றிற்குச் செய்யுண்முடிபு கூறுதலினெய்தாததெய்துவித்தது. " பொன்னென் கிளவியீறுகெட - பொன்னென்னுஞ்சொற்றன்னீறாகியன - கரங்கெடா நிற்க. - முன்னர்ல காரமகாரமுறையிற்றோன்றும் - அதன் - முன்னர் வகரமுமகரவொற்று முறையானே வந்து நிற்கும் -- செய்யுண்ம. ருங்கிற்றொடரியலான் - அங்கன நிற்பது செய்யுளிடத்துச்சொற்கடம்மு ட்டொடர்ச்சிப்படுமியல்பின்கண் -- (எ-று)(உ-ம்) முறையினென்றதனா