பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளி மயங்கியல். (ளஎயஎ) ன்மகரமொற்றாதல் கொள்க: பொலம்படப்பொலிந்த கொய்சுவற்புரவி யென வரும். தொடரியலானவென்றதனானே வன்கணத்துக்கண்ணும் ல கரம் நிற்கமகரம் வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தாகத் திரிதல் கொள்க.. பொலங்கலஞ்சுமந்த பூண்டாங்கிள முலை - பொலஞ்சுடராழிபூண்டதேரேபொலந்தேர்க்குட்டுவன் என வரும். இன்னுமிகனானேபொலநறுந்தெரிய ல் - பொலமலராவிரை என்றாற்போலமகரங்கெட்டுப் பிறகணத் துமுடிதலு கொள்க. . . . . - {சுயக) யகரவிறுதி வேற்றுமைப் பொருள்வயின்,வல்லெழுத்தியையினவ்வெ ழுத்துமிகுமே. - இது முறையானேயகாவீற்றிற்குவேற்றுமைமுடிபுகூறுகின்றது. யகா விறுதி வேற்றுமைப்பொருள்வயின்-யகரவீற்றுப்பெயர்வேற்றுமைப்பொ ருட்புணர்ச்சிக்கண் - வல்வெழுத்துமிகும் - வல்லெழுத்து முதன் மொழி வந்தியையினவ்வெழுத்துமிக்கு முடியும்.- (எ-று) உ-ம்) நாய்க்கால்-செ வி- தலை-புறம் - என வரும். (ரூஉ) - - தாயென்கிளவியியற்கையாகும். - . இது விரவுப்பெயருளொன்றற்கெய்தியவல்லெழுத்துவிலக்கிப்பிறி துவிதி வகுத்தது. தாயென்கிளவியியற்கையாகும் - தாயென்னுஞ்சொல்வல் லெழுத்துமிகாதியல்பாய் முடியும் --(எ-று) (உ-ம்) தாய்கை - செவி -த லை - புறம் - எனவரும். மேலைச்சூத்திரத்தான் மிகுதியுங்கூறுதலி னஃறிணை விரவுப்பெயருளடங்காதாயிற்று. (சுயஈ) - மகன்வினைகிளப்பின் முதனிலையியற்றே. :- -

  • இது எய்தா ததெய்துவித்தது... - தாயென்பத்டையடுத் துழிவல்லெழுத்து மிகுகவென் றலின்) மகன்வினை கிளப்பின் - தாயென்னுஞ்சொற்றனக்கடை யாய் முன் வந்தமகன துவினையைப்பின்னாகவொருவன் கூறுமிடத்து - மு தனிலையியற்று - இவ்வீற் றுண்முதற்கட்கூறிய நிலைமையினியல்பிற்றாய்வல் லெழுத்துவந் தழிவல்லெழுத்துமிக்கு முடியும்.---(எ-று) (உ-ம்) மகன்று பக்கலாம். செரு- துர்த்தல்- பகைத்தல் - எனவும்மகன்றாயோடு கலாய்த்த கலாம் - எனவிரியும். ஏனையவற்றிற்கு மேற்குமுருபுவிரிக்க வினையீண்டுப்ப கைமேற்று -

(சுயச) மெல்லெழுத்துறழுமொழியுமாருளவே