பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(1அய) தொல்காப்பியம் நீண்டது - மாண்டது என் வரும்: (எயஉ) அல்வழியெல்லாமுறழென மொழிப். - இஃ தவ்வீற்றல்வழிமுடிபு கூறுகின்றது. அல்வழியெல்லா முற்ழென மொழிப் - இவ்வீற்றல்வழிகளெல்லாந்தந்திரிபுவல்லெழுத்தினோ றேழ்ந் துமுடியுமென்று கூறுவர்புலவர்:--(ஏ-று) (உ-ம்)கல்குறி து- கற்குறிது.. சிறிது - தீது - பெரிது - என வரும். எல்லாமென்றதனால் கல்குறுமை கற்கு றுமை-சிறுமை - தீமை பெருமை - எனக்குணம்பற்றிவந்தவேற்றுமைக்கு முறழ்ச்சிகொள்க. இன்னுமிதனானே வினைச்சொலீறு திரிந்தனவுமுருபுதி ரிந்தனவுங்கொள்க. வந்தானாற்கொற்றன் -போவானாற்போகான் - எனவும் அத்தாற்கொண்டான்- இத்தாற்கொண்டான்-உத்தாற்கொண்டான். எத்தா ற்கொண்டான் - எனவும்வரும். பிறவுமுடி.புள்ளனவெல்லாமிதனான் முடித் துக்கொள்க. (எயக). > தகரம்வருவழியாய்த நிலையலும், புகரின் றென்மனார் புலமையோரோ- * இ.து. லகரம்றகரமாத்திரி தலேயன்றியாய்தமாகத்திரியுமென் றலி னெய்தி யதன்மேற்சிறப்புவிதி. தகரம்வருவழியாய்த நிலையலும் - தகரமுதன் மொழியாய் வந்தால் - லகரம் றகரமாத்திரிதலெயன்றியாய்தமாகத்திரிந்து நிற்றலும் - புகரின் றென்மனாரீபுலமையோர் குற்றமின்மென்று சொல்லு வாராசிரியர்.- (எ-று)கஃறீது - கற்றீது-எனவரும் புகரின்றென் றதனால் நெடிய தனிறுதியென்பதனுள் வேறீது - வேற்றீது - என்னுமுறழ்ச்சி முடி புங்கொள்க. (எயச) நெடியதனிறு தியியல்புமாருளவே. இஃதல்வழியெல்லாமுறழ்வென்ற தனைவிலக்கியியல்பாக வென்றலினெய்தி யதுவிலக்கிபிறி துவிதிவகுத்தது. நெடியதனிறுதியியல்புமாருள' - நெட் டெழுத்தினீற்றுலகாரவீதுகுறியதனிறுதிக்கணின் றலகாரம் போலத்திரிந்து நழ்தலேயன்றியியல்பாய்முடிவனவுமுள -- (எ-று)(உ-ம் பால்கடிது-சி றிது - தீது - பெரிது - என வரும். இயல்பாகர் துதிரிந்தன - வேல்கடிது - வே ற்கடிது- என்றாற் போல்வன. நெல்லுஞ்செல்லுங்கொல்லுஞ்சொல்லு, மல்லது கிளப்பினும்வேற் அமையியல். இது அல்வழிக்கணுறழ்ந்து முடிகவென்றதனை வேற்றுமைமுடிபென்றவி றுமையியல், - - - - - - - ' -