பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளி மயங்கியல் {அயக) லினெய்திய துவிலக்கிப்பிறிதுவிதிவகுத்தது. நெல்லுஞ்செல்லுங்கொல் லுஞ்சொல்லும் நெல்லென்னுஞ்சொல்லுஞ்செல் வென்னுஞ்சொல்லும் கொல்லென்னுஞ்சொல்லுஞ்சொல்லென்னுஞ்சொல்லுமாகியவந்நான்கு சொல்லும் - அல்ல துகிளப்பினும் வேற்றுமையியல- அவ்வழியைச்சொல் விமிடத்தந்தாம் வேற்றுமைமுடிபினியல்பிற்றாய்லகாம்றகரமாத்திரிக்க முடியும்.--(எ - று)உம்மை - சிறப்பு-(உ-ம்)நெற்காய்த்த து. செற்கடி. துகொற்கடிது - சொற்கடிது-சிறிது-தீது - பெரிது- எனவரும். (எயசு) . இவ்லென் கிளவியின்டிைசெப்பின்,வல்லெழுத்துமிகுதலுமையிடை வருதலு,மியற்கையாதலுமாகாரம்வருதலும், கொளத்தகுமர பினாகிடனு. டைத்தே . . இஃ திவ்வீற்றுவினைக்குறிப்புச்சொல்லுளொன்றற்கெய்தாதநெய்துவித்த அ. இல்லென் கிளவியின்மை செப்பின் - இல்லென்னுஞ்சொல்லிருப்பீடமா கியவில்லையுணர்ந்தாதொருபொருளினதில்லாமையைய துப் வல்லெழுத்துமிகுதலும் - வல்லெழுத்து முதன் மொழிவந்துழி வல்லெழு த்துமிக்குமுடிதலும்--ஐயிடைவருதலும் - காரமிடையேவருதலும்--- இயற்கையாதலும் - இரண்டும் வாராதியல்பாய்முடிதலும் - ஆகாரம்வருத லும்-ஆகாரம்வந்துமுடிதலுமாசியவிந்நான்குமுடியும் - கொளத்தகும் ரபின் - சொற்குமுடிபாகக்கொளத்தகுமுறையானே - ஆகிடனுடைத்துஇதன்முடிபாமிடனுடைத்து.--(ஏ- அ)கொளத்தகுமரபினென்றதனான் வல்லெழுத்துமுதன்மொழிவுந் துழி ஐகாசமும் ஐகாரம்வந் துழிவல்லெழு த்துமிகாமையும் ஆகாரம்வந் துழிவல்லெழுத்துமிக்கு முடிதலுங்கொள்க.. (உ.ம்)இல்லென நிறுத்தி- கொற்றன்-சாத்தன் - தெளிவு பொருள் - என்த்த ந்துவல்லெழுத்துமைகாரமுங்கொடுத்து இல்லைக்கொற்றனெனவேனையவற் . றோடுமொட்டுக.. இன்னுமவ்வாறே நிறுத்தி யைகாரமேகொடுத்து இல்லை கொற்றன்-சாத்தன் தெளிவு - பொருள் என வல்லெழுத்துமிகா து முடிக்க: கொளத்தகுமாபினென்றதனா னேனைக்கணத்தின் முன்னும் ஐகாரமேகொ டுத்து இல்லைஞாண் - நூல் - மணி- வானம் ஆடை - எனவொட்டுக இஃதில்லெ ன்பதோர் முதனிலை நின்றுவருமொழியோடிங்ஙனம்புணர்ந்ததென்பதுண ர்தற்கில்லென் கிளவியென்றுமியற்கையாதலுமென்றுங்கூறினார். இம்முடி புவினையியலுள்விரவுவினைக்கணின்மை செப்பலென்புழி இல்லை இல்லென்று