பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(எயக) புள்ளி மயங்கியல், (ள அயஈ) ருதலுக்கொள்க. அகர நிலையுமென்னாது கரங்கெடுமென்றதனாற் பிறவரு மொழிக்கண் ணுமிவ்வகரப்பேறுகொள்க. வல்லக்கடுமை-சிறுமை - தீமை பெருமை - எனவும் வரும். பூல் வேலென்றாவாலென் கிளவியொ, டாமுப்பெயர்க்குமம்மிடை வருமே. இஃதெய்திய துவிலக்கிப்பிறி துவிதிவகுத்தது. பூல்வேலென்றாவா லென் கிளவியொடாமுப்பெயர்க்கும் - பூலென்னுஞ்சொல்லும்வேலென்னுஞ் சொல்லும் ஆலென்னுஞ்சொல்லுமா கியவம்மூன்று பெயர்க்கும் அம்மி டைவரும் - வேற்றுமைக்கட்டிரிபின்றி அம்முச்சாரியையிடைவந்து முடி யும்.-- (எ-று) ( உ-ம் ) பூலங்கோடு - வேலங்கோடு - ஆலங்கோடு - செ திள் - தோல் -பூ - எனவரும், வருபொழிவரை யாது கூறினமையி னியல் புகணத்துமொட்டுக. பூலஞெரி - வேலஞெரி - ஆவஞெரி - நீழல் - விறகுஎன வரும். என்றாவென எண்ணிடையிட்டமையாற் பூலாங்கோடு பூலாங்கழி யென ஆகாரம்பூலுக்குக்கொள்க: ' ' - - - "தொழிற்பெயரெல்லாந் தொழிற்பெயரியல.. . * இது இவ்வீற்றுத்தொழிற் பெயர்க்கு அல்வழிக்கண் ணும் வேற்றுமைக்கண் ணுந்திரிபுமுறழ்ச்சியும் விலக்கித்தொழிற்பெயரோடு மாட்டெறிதலினெய் தியது வில்க்கிப்பிறி துவிதிவகுத்தது. - தொழிற்பெயரெல்லாம்-லகா ரவீற் றுத்தொழிற்பெயரெல்லாம் தொழிற்பெயரியல் - ஞகா ரவீற்றுத் தொழிற் பெயரினியல்பினவாயிருவழியும் வன்கணத் இகரமும் வல்லெழுத்துமென்க. னத்துமிடைக்கனத்துவகரத்து முக ரமும் பெற்று முடியும்.(எ.று) (உ-ம்) புல்லுக்கடிது - கல்லுக்கடி.து : வல்லுக்கடிது-மல்லுக்கடிது - சிறிது - தீது - பெரிது' : ஞான்றது - நீண்டது-மாண்டது- வலிது; எனவும் வல்லுக்கடுமை -சிறுமை - தீமை -பெருமை - ஞா நீசி - நீட்சி-மாட்சி - வன்மை - எனவும்வ ரும். இவற்றிற்குப்புல்லுதல் - கல்லுதல் - வல்லுதல் -மவ்லு நிற்றல் - எனப் பொருளுரைக்க, இனி யெல்லாமென்றதனாற் றொழிற்பெயர்விதி. யெ ய்தா துபிறவிதி யெய்துவனவுங்கொள்க. கன்னல்கடிது - பின்னல்கடிது - கன்னற்கடுமை-பின்னற்கடுமை-எனவும்வரும். இதனானேமென்கணம்வ ந்துழிப்பின்னன் ஞான்றது - நீண்டது - மாண்டது. பின்னன் ஞாற்சி - நீட்சி - மாட்சி- என வொட்டுக. இனியாடல் பாடல் கூடல் நீடல் முதலியனவுமல்வ