பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளி மயங்கியல், (T- De) என் வைபணரிணியல்பென் மொழிப் - இதுவுமது. அவ்வீறேனைக்கணங்களோடு புணருமாறு கூறு தலின்) ஏனவை புணரின்- அச்சுட்டு முதல்வக்ர வீற்றோடிடைக்கணமுமுயிர்க்கனமும் வந்து பணமாயின் - இயல்பெனமொழிப்- அவ்வகரந்திரியா தியல் பாய்மூடிட மென்று கூறுவர் புலவர்.---( எ-று ) [ உ-ம்) அவ்யாழ் - இவ்யாம்- உவ்யா ம்.வட்டு - அடை- ஆடை - எனவொட்கே. ஈண்டுக் கூறியது நிலைமொழிக் கென்று மாண்டு நின்ற சொன்மூனியல்பாகுமென்றது. வருமொழிக்கென் றுமுணர்க!. . (அயசு ) ' ஏனைவகரந்தொழிற்பெயரியற்றே: இது எய்தாத தெய்துவித்தது. ஏனைவகரம்-வக்ரக்கிளவி நான் மொழியிற் றதென்றதனுளொழிந்துநின்றவுரிச்சொல்லாகியவகாமிருவழியும் தொ பெயரியற்று - ஞகரவீற்றுத் தொழிற்பெயரியல்பிற்றுய்வன் கணத்து கர்மும் வல்லெழுத்து மென்கணத் துமிடைக்கணத்துவகரத்து முகரமும் பெற்றுமுடியும்.- (எ-று)(உ-ம் தெவ்வுக்கடிது - சிறிது - தீது -பெரிதுஞான்றது - நீண்டது - மாண்டது - வலிது -எனவும் தெவ்வுக்கடுமை - சிறு மை - தீமை - பெருமை - ஞாற்சி - நீட்தி-மாட்சி வன்மை - எனவும் வரும்.உ ரையிற்கோடலென்பதனால் தெய்முனை - என வகரவொற்று டகரவொற்றாக த்திரிதல்கொள் : ழதாரவிறுதிரகார்வியற்றே: - (அயஎ) இது. நிறுத்தமுறையானேழ்கார வீற்றுவேற்றுமை முடிபுகூறுகின்றது. ழ கா ரவிறு திரகாரவியற்று - மகாசவீற்றுப்பெயர்வன் கணம்வந்தால் வேற் அமைக்கண்ரகார்வீற்மினியல்பிற்றாய்வல்லெழுத்து மிக்கு முடியும்.--(எறு) (உ-ம்)பூழ்க்கால்-சிறகு- தலை - புறம் எனவும் வரும். (அயஅ) தாழென் கிளவி கோலொடு புனரின்க்கிடைவருதலுரித்துமாகும். * - இஃதிவ்வீற்றுளொன்றற் செய்திய தன்மேற்சிறப்புவிதி. வல்லெழுத்தினோ டக்குவகுத்தலின்) தாழென் கிளவிகோலொடு புணரின் - தாழென்னு ஞ்சொற்கோலென்னுஞ்சொவ்லோடு புணருமிடத்து -- அக்கிங்டவருதலு மூரித்தாகும் - வல்லெழுத்து மிகுதலேயன்றி யக்குச்சாரியையிடையேவந் துநிற்றலுமுரித்து -(எ - று ) என் வேயக்குப் பொதுவல்லெழுத்து மிகுத ல்வலியுடைத்தாயிற்று. (உ+ம்) நாழக்கோல் - தாழ்க்கோல் - என வரும். இது சமஎ