பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Po.1 Tbs புள்ளிம் யங்கியல். (கூயக ) லும்வள்ளென்னுஞ் சொல்லுமிருவழிக்கண்ணும் -- தொழிற்பெயரியல - ஞகாரவீற்றுத்தொழிற்பெயர்போலவன் கணத் துகரமும் கல்லெழுத்துமெ ன்கணத்துமிடைக்கணத் துவகரத்து முகரமும்பெற்று முடியும். -- (எ - று) (உ-ம்)புள்ளுக்கடிது வள்ளுக்கடிது -சிறிது - தீது- பெரிது - ஞான்றது.நீண்டது - மாண்டது - வலிது - எனவும் புள்ளுக்கடுமை . வள்ளுக்கடுமை - சி அமை- தீமை பெருமை-ஞா ற்சி நீட்சி-மாட்தி - வன்மை -எனவும் வரும் இதனைத்தொழிற்பெயாெல்லாமென்றதன்பின் வையாததனால் இருவழியும் வேற்றுமைத்திரிபெய்திமுடிவனவுங்கொள்க. புட்கடிது -வட்டிது - சிதி து-தீது-பெரிது - எனவும் புட்கடுமை - வட்கடுமை சிறுமை-தீமை-பெ ருமை - எனவும் புண்ஞான்றது - நீண்டது - மாண்டது - எனவும் ஞாற்சி - நீ ட்சி - மாட்சி- எனவும் வரும். புள்ளுவலிது-புள் வலிது - புள்ளுவன்மை புள் வன்மை -எனவகரத்தின் முன் னருகரம் பெற்றும் பெறாதும் வருதலினின்ற சொன் முனியல்பாகும் என்றதனான் முடியாமையுணர்க இது வள்ளிற்கு மொக்கும். மக்களென்னும் பெயர்ச்சொலிறுதி, தக்கவழியறிந்துவலித்தலுமுரித்தே.* இஃதெய்திய து விலக்கிப்பிறி துவிதிவ குந்தது. உயிரீறாகியவுயர்திணைப்பெ யரென்பதனுட் கூறியவியல்புவிலக்கித்திரிபவகுத்தலின் ) மக்களென்னும் பெயர்ச்சொலிறுதி - மக்களென்னும் பெயர்ச்சொல்லிறுதியியல் பேயன்றி தக்கவழியறிந்துவலித்தலுமுரித்து - தக்கவிடமறிந்துவல்லொற்றாகத்தி ரிந்து முடிதலுமுரித்து:-(எ-று தக்கவழியென்றார். பெரும்பான்மைமக் களுடம்புயிர் நீங்கிக்கிடந்தகாலத்தினஃதிம்முடிபென்றற்கு) (உ-ம்) மக்க ட்கை - செவி - தலை- புறம் - எனவரும். இக்கிடந்தது. மக்கட்டலையென்பத் னானவ்வாறாதல் கொள்க மக்கள்கை - செவி- தலை -புறம் - எனத்திரியா துதின் றது. மிருண்மை பெற்றது. இனிச்சிறுபான்மைமக்கட்பண்புமக்கட்சட்டு எனவும் வரும். ' உணரக் கூறிய புணரியன் மருங்கிற, கண்டு செயற்குரியவைகண்ணினர் கொளலே. இஃ திவ்வோத்தின்கண் எடுத்தோத்தானு மிலேசானுமுடியாது நின்றவற் றிற்கெல்லாமிதுவேயோத்தாரக்கொண்டுசாரியை பெறுவனவற்றிற்குச்சா ரியையும் எழுத்துப்பெறுவனவற்றிற் கெழுத்துங் கொடுத்து முடித்துக்