பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்மரபு

(௰௬)


எகரவொகரம் பெயர்க்கீறாகா என்றாற்போல்வன. புறப்புறச் செய்கை - லனவென வரும்புள்ளி முன்னர் என்றாற்போல்வன. புறச்செய்கை - உகரமொடு புணரும் புள்ளியிறுதி என்றாற்போல்வன. அகப்புறச்செய்கை - தொகைமரபு முதலிய வோத்தினு ளின்னவீறு இன்னவா முடியுமெனச் செய்கை கூறுவனவெல்லாம் அகச்செய்கை என இவ்விகற்ப மெல்லாந் தொகையாக வுணர்க. *

இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின் இத்தொல்காப்பிய மென்னு நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவன வற்றைத் தொகுத்துணர்த்தினமையி னூன் மரபென்னும் பெயர்த்தாயிற்று - நூலென்றது நூல்போறலி னொப்பினாய தோராகுபெயராம். அவ்வொப்பாயவா றென்னையெனின் குற்றங்களைந் தெஃகின பன்னுனைப் பஞ்சுகளை யெல்லாம் கைவன்மகடூஉத் தூய்மையு நுண்மையு முடையவாக வோரிழைப் படுத்தினாற் போல, வினையினீங்கி விளங்கிய வறிவனாலே வழுக்களைந் தெஃகிய விலக்கணங்களை யெல்லா முதலு முடிவு மாறுகோளின்றாகவுந் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியு முரையுங் காண்டிகையு முண்ணின்றகலவு மீரைங் குற்றமுமின்றி யீரைந்தழகு பெற முப்பத்திரண்டு வகைத் தந்திரவுத்தியோடு புணரவு-மொருபொருணுதலிய சூத்திரத்தானு மினமொழி கிளந்த வோத்தினாலும் பொது மொழி கிளந்த படலத்தானு மூன்றுறுப்படக்கிய பிண்டத்தானு மொருநெறிப்படப் புணர்க்குந் தன்மையானென்க. மரபு - இலக்கணம் - முறைமை - தன்மை- என்பன வொருபொருட் கிளவி. ஆயினூலென்றது மூன்றதிகாரத்தினையு மன்றே. இவ்வோத்து மூன்றதிகாரத்திற்கு மிலக்கணமாயவா றென்னை யெனின் எழுத்துக்களது பெயருமுறையு மிவ்வதிகாரத்திற்குஞ் செய்யுளியற்கு மொப்பக் கூறியது ஈண்டுக் கூறிய முப்பத்து மூன்றனைப் பதினைந்தாக்கி யாண்டுத் தொகை கோடலிற் றொகை வேறாம். அளவு செய்யுளியற்கு மிவ்வதிகாரத்திற்கு மொத்தவளவு மொவ்வா வளவுமுளவாகக் கூறியது. குறிற்கு நெடிற்குங் கூறிய மாத்திரை யிரண்டிடத்திற் கு மொத்தவளவு௰௬௰த்திரத்தோடு மாட்டெறியுமா ற்றா னுணர்கள் இன்னுங்குறிலுநெடி லு மூங்கையின் முமாய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கு மொப்ப 055 - . வதிகாரத்திற்கேயுரியனவாகக்கூறியன. அம்மூவாறு மென்னுஞ்சூத்திரமுத லியவற்றான் . எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறு இன் றமையில் சொல்ல