பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

" (mகூயசு) 'தொல்காப்பியம். ணர்த்துகின்றது. அப்பெயர் பெயர் அம்முறைமுறை அத்தொரைதொகை தொடர்மொழியீற்றுவருமென்றாண்டுக்கூறியதனையீண்டைந்துவகைப்படு த்திய னோடுநெட்டெழுத்திம்பருமென்றதொன்றேயாதலின தனையுங்க ட்டியறுவகை தீதென்றார் ஈரெழுத்தொருமொழி - இரண்டெழுத்தானாகிய வொருமொழியும், உயிர்த்தொடர்-உயிர் மேல்வருமெய்யைத் தொடர்ந்து நின்றசொல்லும் - இடைத்தொடர் - இடையொற்றுமேல்வருமெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும் -ஆய்தத்தொடர்மொழி - ஆய்தமாகியவெ முத்தின் மேல் வருமெய்யைத்தொடர்ந்து நின்றசொல்லும் - வன்றொடர்வலலொற்று மேல் வருமெய்யை த்தொடர்ந்து நின்ற சொல்லும்.-- மென் றொடர் - மெல்லொற்று மேல் வருமெய்யைத் தொடர்ந்து நின்றசொல்லு ம்-ஆயிருமூன்று - ஆசியவவ்வா றுசொல்லுமே-உகரங்குறுகிடன் - 5 ற்றியலுகரங்குறுகிவருமிடன்.-- (எ-று) (உ-ம்)நாகு-வாகு-நெள்கு-எஃ கு-தொக்கு- குரங்கு என வரும்.இதனையேமென்றேகொள்வார்க்குப்பின் ணக்கு எண்ணாம்பு -ஆமணக்கு முடியா மையுங்கொள்க. அவற்றுள்!ஈசாற்று தீதொடர்மொழிப்பிடைத்தொடராகா. * இது அவ்வாறனுளொன், றற்கெய்திய து விலக்கிப்பிறி துவிதிவகுத்தது. அவ ற்றுள் - அவ்வா றனுள் --ஈராற்றுத்தொடர்மொழி - இரண்டொற்றிடைக்க ட்டொடர்ந்து நிற்குஞ்சொல்லிற்கிடையின வொற்றுமுதனின்றால் - இடை த்தொடராகா பேமலிடையின் தொடர்ந்து நில்லா வல்லினமுமெல்லினமு தொடர்ந்து நிற்கும்.- (எ - று) (உரம்)ஆர்க்கு-ஈர்க்கு- நொய்ம்பு-மொ பம்பு - என வரும் - அல்லது கிரட்பினும் வேற்றுமைக்கண்ணு," 'மெல்லாவிறுதியு முகரநி H '

இஃதிடைப்படிற் குறு குமிடனுமாருண்டேயென் றதனாற் புண்மொழிக்க ணனாமாத்திரையிலுங் குறுகுமெனவெய்தியதனை விலக்கியவ்வியனிலையமே னை மூன்றேயென்றவிதியே பெறுமென்கின்றது... அல்லது கிளப்பினும் - அ ல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைக்கண்னும் - வேற்றுமைப்புண ர்ச்சிக்கண்ணும் எல்லாவிறுதியுமுகர நிறையும் - ஆறீற்றின் கண்ணு முகரந்த ன்ஜரைமாத்திரையைப்பெற்று நிற்கும்.-(எ.அ.) வருமொழியானல்லது அல்