பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றிய லுகரப்பு ணரியல். (கய்கு) வழியும் வேற்றுமையும் விளங்காமையினல்ல துகிளப்பிலும் வேற்றுமைக்க ண்ணுமெனவே யிருமொழிப்புணர்ச்சியென்பது பெற்றாம். இவ்விருமொ' ழிக்கட்பழைய்வரைமாத்திரை பெற்றேநிற்குமென்றார். அன்றியிருமொழிப் புணர்ச்சிக்கண்ணொருமாத்திலா பெறுமென்றார்க்குப்பம் மொழிப்புணர்ச் சியாகிய செய்யுளிலக்கணங்குற்றுகரந்தானேர்பசை நிரைபசை கோடலும்'. வற்ற ன றுபதுவஞ்சிச்சீர் கோடலும் பத்தொன்பதினாயிரத்திரு நூற்றுத் தொண்ணூற்றோர் தொடைகோடலுயின்றாட்முற்றியலுகரமாகவே கொள் வவேண்டுதலின் மாறுகொளக்கூறலென்னுங் குற்றந்தங்குமென்றுணர்க. (உம்) நாகுகடி. துவர்க்கடி' -நாகுகைேம-வரகுக்கிமை - என்வரும்.இ. வை தம்பரை மாத்தினர் பெற்றன. ஏனையவற்றோடு மொட்டுக. இனியிதுமால் யானை போந்துகால் அசந்துடாய்ந்தது. என் த்தொடர் மொழிக்கண்னும் ாை மாத்தனா பெற்றதென்னாக்கால்வஞ்சிச்சீரின்றா மா றுணர்க. (ஈ) வல்லொற்றுத் தொடர்மொழிவல்லெழுத்துவருவழித், தொல்லையியற் கை நிலைய லுமுரித்தே . .* இதிமுன் னின் றசூத்திர தீதானனாமாத்திரை பெறு மென்றதனைவிலக்கியிடை : ப்படிற் குறுகுமிடலுமென்ற தனனரை மாத்தினாயினுங் குறுகுமென்றாண் டுவிதித்த தீண்டுவல்லொற்றுத்தொடர்மொழிக்கண்ணேவருமென்கின்றது. வல்லொற்றுத் தொடர் மொழி - வல்வொத்துத்தொடர் மொழிக் குற்றுகர> ம் - வல்லெழுத்து வருவழி - வல்லெழுத்து முதன் மொழிவருமொழியாய் வருமிடத்து - தொல்லையியற்கை நிலைய லுமுரித்து - இடைப்படிற்கு குமென்பதனாற் கூறிய வரைமாத்தினா பினும், அதிற்குமென்ற வியல்பில் லே நிற்றலுமுரித்து.--(எ - று)உம்மையெதிர்மறை. (உ-ம்) கொக்குக்கடி து- கொக்குக்கடுமை- எனவனாமரத்தினாயிற்குறைந்தவாறு. குரங்குகடி, தென்பது முதலியவற்றோடுபடுத்தச்செவிகருவியா கவுணர்க.முன்னின்றது த்திரத்துகள் நிறையுமென்றற்குகராமரையாத்திரையிற்சி துமிக்கு நிற்குமே ன்றுபொருள் கூறி யிச்சூத்திரத்திற்குப்பழையவனா மாத்திரை பெற்று நிற் குமென்று கூறுவாருமுளர்... (ச) -- பகரிம்வருவழியிகரங்குறுகு, முகரக்கிளவி துவரத்தோன்மு.தி. * இதுகுற்றியலிகரம்புணர்மொழியகத்துவருமாறு கூறுகின்றது, பகாழ்வு. ருவழியகரக்கிளவி துவரத்தோன்றாது - யகரமுதன்மொழிவருமொழியா