பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றியலுகர்ப்புணரியல், (உாக) எனைமுன் வரினே தானிலையின்றே: இதுமேலவற்றிற் குப்பிறகணத்தோடு அல்வழிமுடி கூறுகின்றது. எனை முன் வரின் - முற்கூறிய வீறுகளின் முன்னருயிர்க்கணமல்லன வருமாயின் -- தானிலையின்று - அவ்வாய் தங்கெட்டு முடியும்.--(எ-று)(உ.ம்) அதுகடிது. இதுகடிது - உதுகடிது - சிறிது - தீது - பெரிது - ஞான்றது - நீண்டது மா ண்டது - யாது - வலிது - எனவொட்டுக. . அல்லது கிளப்பினெல்லாமொழியுஞ் , சொல்லியபண்பினியற்கையாகும்.* இது ஆறீற்றுக்குற்றுகரத்திற்கு மல்வழிமுடிபுகூறுகின்றது. அல்லதுகி ளப்பின்., அல்வழியைச் சொல்லுமிடத்து--- எல்லா மொழியம் - ஆற்றுக்கு ற்று கரமும் - சொல்லியபண்பினியற்கையாகு மேலாசிரியர் கூறிய குண த்தையுடையவியல் பாய்முடியும்.- (எ - று)(உ.ம்) நாகுகடிது - வரகுகடி து தென் குகடிது - எஃகுகடிது - குரங்குகடிது - சிறிது-தீது - பெரிது என வரும். எனைக்கணத்துக்கண் நின்ற சொன் முனியல்பாகுமென்றதனாற்கொ ள்க. எல்லா மொழியுமென்றதனால் வினைச்சொல்லும் வினைக்குறிப்புச்சொல் லுமியல்பாய்முடிதல் கொள்க. கிடந்தது குதிரை - கரி துகுதிரை - எனவரும், சொல்லியவென்ற தனானிருபெயரொட்டுப் பண்புத்தொகைவன் கணத்துக் கணின வொற்றுமிக்குவல்லெழுத்துப்பெற்று முடிதலுமியல்பு:கணத்துக்க ணினவொற்றுமிக்கு முடிதலுங்கொள்க காட்டுக்கானம் - குருட்டுக்கோழி - திருட்டுப்புலையன் - களிற்றுப்பன்றி - வெளிற்றுப்பனை - எயிற்றுப்பல்- ஏ னவும் வரட்டாடு - குருட்டெருது.- எனவும் வரும். பண்பினென்றதனால் மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் பெற்று முடிவனவும் மெல்லொற்று வல்வொற்றாயைகாரமும்வல்லெழுத்தும் பெற்று முடிவனவும் மெல்லொ ற்றுவல்லொற்றாகாதைகாரமும் வல்லெழுத்தும்பெற்று முடிவனவுங்கொ - ள்க. ஒர்யாட்டையானை - ஐயாட்டையெருது- எனவும் அற்றைக்கூத்தர்-இ ற்றைக்கூத்தர் - எனவும் மன்றைத் தூதை - மன்றைப் பானை - பண்டைச்சா ன்றார் - எனவும்வரும். வல்லொற்றுத்தொடர்மொழிவல்லெழுத்துமிகுமே. இது அவ்வா றீற்றுளொன்றற்கெய்திய துவிலக்கிப்பிறி துவிதிவகுத்தது. வ ல்லொற்று தீதொடர்மொழி வல்லெழுத்துமிரும் - வல்லொற்று த்தொடர் மொழிக்குற்றுகரவீறு வல்லெழுத்துவருவழி வல்லெழுத்து மிக்குமுடியு (உய)