பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றியலுகரப்புண்ரியல். (உாக) ன் மெல்லொற்றுத்திரியா துவல்லெழுத்து. மிக்குமுடிவன பிறவுங்கொள்க. அங்குக் கொண்டான் - இங்குக்கொண்டான் - உங்குக்கொண்டால் - எங்குக் கொண்டான் - சென்றான் - தந்தான் - போயினான் -எனவரும். இது முன்னர் யா மொழியென்னாதுவினாவென்றதனான் எழாவதனிடப் பொருட்டாகியபி நவமியல்பாய் முடிவனவுங் கொள்க. முந்து கொண்டான் - பண்டு கொண். டாம் - இன்றுகொண்டான் - அன்றுகொண்டான் - என்று கொண்டான் என வரும். - - - . (உயச) . உண்டென் கிளவிப்புண்மை செப்பின், முந்தையிறுதிமெய்யொடுங்கெ டுதலு, மேனிவையொற்றோரகா ரமாதஇ,மாமுறையிரண்டு முரிடைமயுமுடை த்தேர்வல்லெழுத்துவரூஉங்காலையான. ' இது மென்றொடர்மொழியுள்வினைக்குறிப் புமொழிக்குவேறு முடிபு கூ றுகின்றது. உண்டென் கிளவியுண்மை செப்பின் -உண்டென்னுஞ் சொல் வினைக்குறிப்பையுணர்த்தாதொருபொருடோன்றுங்காற்றோன்றியது கெ டுந் துணையுமுண்டாய் நிற்கின்ற தன்மையாகிய பண்பையுணர்த்தி நிற்குமாயி ன் --முந்தையிறுதிமெய்யொடுங்கெடுதலும் - முன்னர் நின்ற குற்று காந்தா . னேறி நின்றமெய்யொடுங்கெடுதலும்---மேனிலையொற்றேவகாரமாதலு ம் அதற்குமேனின் றணகாரவொற்றுரகார வொற்முதலுமாகிய -ஆமுறை யிரண்டுமுரிமையுமுடைத்து-அம்முறைமையினையுடைய விரண்டு நிலையுமு ரித்து. அஃதுரித்தன்றி முன்னர் நின்ற நிலையிலேகேடுந்திரியுமின்றி நிற்றலும் முடைத்து. வல்வெழுத் துவரூஉங்காலையான வல்லெழுத்து முதன்மொழி யாய்வருங்காலத்து.-(எ.று)வல்லெழுத்ததிகாரத்தால்வாரா நிற்பவல்லெழு த்துவரூஉங்காலையென்றதனானவ்விருமுடிபுமுள பண்பையுணர்த்தும்பகர ம்வருமொழிக்கண்ணேயென்பதூஉ மேனைக்கச தக்களிலுமியல்புகணத்தி, னுமுண்டென நின்றுவினைக்குறிப்பாயுஞ்சிறுபான்மையண்பாயுநிற்குமே ன்பது உங்கொள்க.(உம்)உள்பொருள் - உண்டுபொருள் எனவும் இது பொ ருண்மை சுட்டா துண்மைத்தன்மைப்பண்பையீண்டுணர்த்திற்று இனிஉண்டு : காணம் - உண்டுசாக்காடு உண்டுதாமரை - உண்டுஞானம்- நூல் -மணி - யாழ் வட்டு. படை. கடை எனவளுவனவெல்லாங்கோத்தாரிடமின்றி வினைக்கும் ப்பாயுஞ்சிறுபான்மைபண் பாயும் தின்றன. இவற்றின் வேறுபாடுவினையிய லுள்வினைக் குறிப்போ தும்வழியுணர்க. உள் பொருளென்பது பண்புத்