பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(உாச) தொல்காப்பியம் தொகை முடியன்றோவெனின் அஃதோசையொற்றுமை படச் சொல்லு ம்வழி யது. இஃதோசை யிடையறவுபடச்சொல்லும் வழியது போ ( கு) - இருதிசை புணரினேயிடைவருடே இதுகுற்றுகரவீற்றுத்திசைப்பெயர்க்கல்வழிமுடிபுகூறு தலினெட் தாததே ய்துவித்தது. இருதிசைபுணரின் - இரண்டு பெருத் திசையந்தம்மிற்புண ரின் -- எயிடைவரும் - எயென்னுஞ்சாரியை யிடை நின்று புணரும் - ( எ - று ) [ உ - ம் தெற்கேவடக்கு- கிழக்கேமேற்கு - இவையும்மைத் தொன். (உயசு ) திரிபு வேறுகிளப்பினொற்று முகரமுங், கெடுதல் வேண்டுமென்மனார் புல் வ, சொற்று மெய் திரிந்துன காரமாகுந், தெற்கொடு புணருங்காலையான. * இதுபெருந்திசைகளோங்கோணத்திசைகள் புணர்த்தலினெய்தாததெய்து வித்தது. திரிபுவேறுகிளப்பின்- அப்பெருந்திசைகளோடு கோணத்திசை களைவேறாகப்புணர்க்குமிடத்து--ஒற்றுமுகரமுங்கெடுதல் வேண்டுமென் டமனார் புலவர் - அவ்வுகரமேறி நின்றவொற்றுமவ்வீற்றுகரமுங் கெட்டுபடித ல்வேண்டுமென்று சொல்லுவர்புலவர் ---தெற்கொடு புணருங்காலை -- அது தெற்கென்னுந் திசையொடு புணருங்காலத்து - ஆன வொற்று மெய்திரிந்து ன காரமாகும்- அத்திசைக்குப் பொருந்தி நின்றறகாபவொற்றுத்தன் வடிவு திரிந்துனகரவொற்றாய் நிற்கும்- (எறு) திரிந்தென்றதனான் வடக்கென்ப தன்கனின்றக கரவொற்றுக்கெடுக்க. (உ.ம்). கிழக்கு-வடமேற்கு-தென் கிழக்கு தென்மேற்கு என வரும் வேறென்றதனாற்றிசைப்பெயரோடுபொ ருட்பெய்ர்க்குமிம் முடிபு கொள்க.வடகடல் வடக்ரம் - வடவேங்கடம் தெ ன் குமரி - தென்காம் தென்னிலங்கை எனவரும் மெய்யென்ற தனானுயிர்கெ ட்டுந்திரிந்து மெய்கெட்டு முடிவனவுமுள. அதுதிசைப்பெயர் முன்னரீப் பொருட்பெயர்வந் துழியென்றுணர்க் கீழ்கரை கீழ்கூரையென்பன - கிழ க்கு!கரை - கூரை - யென்பவற்றோடு புணருமிடத்து நிலைமொழி யிறுதி யுகாமெய்யோடுங்கெட்டு அதன்மேல் நின்றக்காவொற்றும் ழகரத்தில் அக ரமும் கெட்டு முதலெழுத்து நீண்டு முடிந்தனவாம்-மீகரை - மீகூரை யென் பன் - மேற்கு!கரை - கூரை - யென்பவற்றோடு பண்ருமிடத்து நிலைமொழியீ ற்றுகாமெய்யோடுங்கெட்டு அதன்மேல் நின்றறகரவொற்றுங்கெட்டேகா