பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(உாசு ) தொல்காப்பியம். உம்மை பிறந்தது தழீஇயிற்று நிறையுமளவும்வரூஉங்காலையுங்,குறையா தாகுமின்னென்காரியை.* இது எண்ணுப்பெயரோடு நிறைப்பெயரும்ளவுப்பெயரும்புணர்க்கின்ற து. நிறையுமளவும்வரூஉங்காலையும் - முற்கூறிய பத்தென்பதன் முன்னர் நிறைப் பெயருமளவுப்பெயரும் வருங்காலத்தும் -- இன்னென் சாரியை குறையாதாகும் - அவ்லின்னென்னுஞ்சாரியை குறையாது வந்து முடியும்' (எ-று)(உ-ம்) பதின்கழஞ்சு.- தொடி -பலம் - எனவும் பதின்கலம்- சாடிதூரதை - பானை - நாழி - மண்டை - வட்டி- எனவும் பதிற்றகல்-பதிற்றுழக்கு எனவும்வரும் குறையாதா குமென்றதனாற் பத்தின் முன்னர் பொருட்பெ யருமெண்ணுப்பெயரும் நிறைப்பெயரும் வந்துழியு மின் கொடுத்துவே ண்டுஞ்செய்கை செய்து முடிக்க பதிற்றுவேலி - யாண்டு -மக்கு-முழம்எனவும் பதின் றிங்கள் - எனவும் வரும். பதிற்றொன்று - இரண்டு முதல் பத் தளவு மொட்டுக. பதிற்றுத்தொடி- எனவு மொட்டுக. இவ்வீற்றினகரம் றக் ரமாத வளவாகுமொழிமுத வென்பதனுணிலை இய வென்பதனான் முடிக்க. இவற்றிற்கொற்றிரட்டுதலுமுகரம் வருதலும் வல்லெழுத்துப் பெறுதலுமு கூறிய வொன்று முதலாகவென்பதனுட் கூறிய முற்றவென்றதனாற்கொ (ஙக) ஒன்று முதலொன்பானிறு திமுன்னர், நின்றபத்தனொற்றுக் கெடவாய் தம்,வந்தடை நிலையுமியற்கைத்தென்ப, கூறியவியற்கைகுற்றியலுகர,மாத னிறுதியல்வழியான. இது எண்ணுப்பெயரோடெண்ணுப்பெயர்க்குமுடிபுகூறு கின்றது. ஒன் அமுதலொன் பானிறுதிமுன்னர் - ஒன்று முதலொன்பதீறாகக் கூறுகின்ற வெண்ணுப்பெயர்களின் முன்னர்- நின்றபத்தெனொற்றுக்கெட- வருமொ: ழியாகவந்து நின்றபத்தென்னுஞ் சொல்லின் து தகரவொற்றுக்கெட - ஆய்தம்வந்திடை நிலையுமியற்கைத் தென்ப- 'ஆய்தமானது வந்திடையே நிலைபெறு மியல்பையுடைத்தென்று கூறுவராசிரியர் - ஆற்னிறுதியல்வ. ழியான -அவற்றுராறென்னுமீறல்லா தவிடத்து--- குற்றியலுகரங் கூறி யவியற்கை - குற்றியலுகர முற்கூறிய வியற்கையாய் மெய்யொடுங்கெட் இமுடியும்--(எ - று)இங்ஙனம் வருமாறுமேல். ருகின்ற சூத்திரங்களுட்கா ட்டுதும் வந்தென்றதனாலாய்தமாகத்திரியா துக்கார வொற்றுக்கெட்டு ஒரு