பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றியலுகரப்புணரியல், (உள.எ) | ப்தென்று நிற்றலுங்கொள்க முதலீரெண்ணினெற்றுரகரமாகு, முகரம்வருதலாவயினான. * இது மேற்கூறியவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. முதலீ பொண்ணினொற்று ரகரமாகும். அவற்றின் முதற்கணன் றவிரண்டெண்ணிலு டையனகரவொற்றும்ணகரவொற்றும்ரகரவொற்றாகத் திரிந்து நிற்கும்-- - ஆவயினான உகரம் வருதல் - அவ்விடத்துகரம்வருக.-(எ-று) (உ.ம்) ஒரு பஃது என வரும். ஒன்றென்பத னீற்றுக்கு ற்றுகர மெட்டொடுங்கெடுத்து னகரவொற்றினை ரகரவொற்றாக்கியுகரமேற்றியொருவென்நிறுத்தி நின்றப் ததென்பதன் தகரவொற்றுக்கெடுத்து ஆய்தமாக்கிப் பஃதெனவருவித்து ஒருபஃதெனமுடிக்க.மேல்வருவனவற்றிற்குக்சூத்திரங்களாற் கூறுஞ்சிற ப்பு விதியொழிந்தவற்றிற்கிதுவேமுடிபாகக்கொள்க: - ஈசு) இடைநிலைாகர மிரண்ட வெண்ணிற்கு, நடைமருங் கின்றே பொரு ள்வயினான - ) இதுவுமது. இரண்டனெண்ணித இடை நிலைாகரம் - இரண்டென்னுமெ ண்ணிற இடைநின்றர்கரம் - பொருள் வயினான - அம்மொழி பொருள் பெறுமிடத்து - நடை மருங்கின்று - நடக்குமிடமின்றிக் கெடும் (எ - று ) (உ-ம்) இருபஃது - என் வரும். இதற்கு சகரவுயிர்மெய். மிதனாற்கெடுத் தேனைய கூறியவாறேமுடிக்க பொருளென வேயெண்ணல்லாப் பொருளு ங்கொள்க-இருகடல் - இருவினை - இருபிறப்பு என வரும், (ஙச) மூன் றுமா. அ. நெடு முதல் கு அ.கும். இதுவுமது. மூன்றுமா றுநெடுமுதல் குறுகும். - மூன்றென்னு மெண்ணு ம் ஆறென்னுமெண்ணும் நெடுமுதல் குறுகி முடியும்.-(எ-று) அறுவெ. னக்குறுக்கிப் பஃதென் வருவித்து அறுபஃதென முடிக்க, (நரு) - மூன்ற. னொ போகாரமாகும்.

  • இதுவுமது. மூன்றனொற்றேபகாரமாகும் - மூன்றென்னு மெண்ணின்க . னின்ற னகரவொற்றுப் பகரவொற்றாய்முடியும், -- (எ - று) (உ-ம்) முப் பஃது - எனவரும்.மூன்றுமாறு நெடுமுதல் குறுக்குமென்றதனானே முன்ற, னொற்றேயெனக்குறுக்கிச் சூத்திரஞ்செய்யாராயினார். திரிந்ததன்றிரிபது வென்பதுபற்றி)ஏனையவற்றிற்குமிஃதொக்கும்.

(ஙகா) நான்கெனொற்றேறகாரமாகும்.