பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(உnits) தொல்காப்பியம். ஐ செறே முத்தை பதுகெடுமே. இவுமது ஐ நீகனொன்று - ஐந்தாலெrearch'சணிஃற நாரசொறு --- மத்தையதுக்காம் - வா முதல் டெப் தி.பத்தால் ('அ'ன்: - முடியும்....( எ-று) (உ.ம் வட்டி - என வரும். முந்தையென்றதனால் நக எலொற்றுக்கொடாது வகர வொற்றாகத் திரிந்து ஐய்யட்டியென சிறு பான் மவரும். - முதலீரெண்ணின் முனுயிர்வருகாலைத்,தவலென மொழிப வரக்கிள வி,முதனிலை நீடலாயின. இது மாட்டேற்றானெய்திய வுகரத்திற்குக் கேடுகூறி முதனிர்க வென்ற லின் எத்தியது விலக்கிப்பிறிதுவிதி கூறுகின்றது. முதலீசெண்னின் மும்! மிர் வருகாலை - ஒரு இருவென முடிந்து தின்றவிரண்டெண்ணின் முன்னர் அகரமுமுகரமும் வருமொழியாய் வருகாலத்து- உகரக்கிளவி தவலோ மொழிப-நிலை மொழியுகரமாகியவெழுத்துக் கெடுதலாமென்று சொல்லு வர்புலவர் --ஆவயினை முத மலை நீடல் - அவ்விரண்டெண்ணின் கணின்ற முதலெழுத்துக்க போடு முடியும் (எ-று) (உ-ம்)ஓரகல்-ஈரகல் - ஒரு க்கு ஈருழக்கு- என வரும் மூன்று நான்கு மைந்தென்கிளவியுந், தோன்றியவகரத் தியற்கை போகும். இதுவுமது. மூன்று நான்கு மைந்தென் கிளவியும். மூன்றென்னுமெண் னு நான்கென்னு மெண்ணு டைமத்தென்னு மெண்ணும் தோன்றியவகர த்தியற்கையாகும் - முன்னர்த்தோன்றி நின்றவகரம்வருமொழிக்குக்கூறி யவியல்பாக மூன்றின்கண் வகரவொற்றாயு நான்கின்கண் லகரவொற்றா யுமைந்தின் கணொற்றுக்கெட்டுமுடியும்.--(எ - று (உ.ம் முவ்வகல்- முவ்வு. ழக்கு- இதற்குத் தோன்றிய வென்றதனால் ஒற்றிரட்டுதல் கொள்க. நாக) கல் - நாலு ழக்கு - ஐ ய கல் - ஐயழக்கு- எனவரும், தோன்றியவெ ன்றதனான் மேன்மூன்றென்பது முதனீண்டவிடத்து நிலைமொழி னகர வொற்றுக் கெடுத்துக்கொள்க. இயற்கையென்பதனாற் றொடர்மொழிக் கெணாற்றிரட்டுதல் கொள்க. மூன்றனொற்றே முதலிய மூன்று சூத்திரமு ங்கொணர்ந்து முடிக்க, (ரு) மூன்றன் முதனிலை நீடலுமுரித்தே,புழக்கென்கிளவி வழக்கத்தான.*