பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றியலுகாட்புணரியல். (உmug) ஈகிய குற்றுகரத்தினையு மதுவேறிநின்ற நகரவொற்றினையுங் கெடுத்து ஓர் மகரவொற்றுவந்துமுடியும். - (எ-று) மெய்யென்பதனானிலை கொ மிக்கட் பகரங்கெடுக்க. (உ.ம்) தொள்ளாயிரம் என வரும். இதனை ஒன்பு தென்னு மொகரத்தின் முன்னர்வந்த தகரவொற்றின் மேலே ஒகரத்தை யேற்றிப்பாரங்கெடுந்துக்குற்றியலுகாமெய்யொடுங்கெடுத்து நின்றனக ரவொற்றினை யிரண்டு ளகரவொற்றக்கி நூறென்பதன் நகரங்கெடுத்து ஊகாரம் ஆகாரமாக்கி நகரத்தின்மே லேற்றி விகாரப்பட்டவுயிராகிய ஆகாரத்தின் முன்னுடம்படு மெய்யகாரம்வருவித்து இகரமும் ரகரமும் வருவித்து நகரவுகரங்கொத்து மகரவொற்று வருவித்து முடிக்க. )அ ) ஆயிரக்கிளவி வரூஉங்காலை,முதலீரெண்ணி னுகரங்கெடுமே. * இஃதவ்வொன்று முதலொன்பான்களோ டாயிரமுடியுமாறு கூறுகின்றது. ஆயிரக்கிளவிவரூஉங்காலை - ஆயிரமென்னுஞ்சொ லொன்று முதலொன் பான்கண்முன் வருங்காலத்து- முதலீரெண்ணினுகரங்கெடும் - ஒருஇரு வென்னு மிரண்டெண்ணின் கட் பெற்று நின்ற வுகரங்கெட்டுமுடியும். (எ-று )உசரங்கெடுமெனவே ஏனையன முன்னர்க்கூறியவாறே நிற்றல்பெ ற்றாம்(உ.ம்)ஓராயிரம் - இராயிரம் என வரும். (ருகூ) முதனிலை நீடினு மானமில்லை. இது எய்தியதன் மேற்சிறப்புவிதி கூறுகின்றது. முதனிலை நீடினுமானமில் லை- அம்முதலீரெண்ணின் முதற்கணின்றவொகரவிகரங்கணீண்டுமுடியினு குற்றமில்லை ---(எ-று)(உம் ஓராயிரம் - ஈராயிரம் எனவும் வரும் சுய) மூன்றனொற்றே வகார மாகும். இது. மூன்றென்னுமெண் ஆயிரத்தோடு புணருமாறு கூறுகின்றது. மூ ன்றனொற்றேவகாரமாகும் - மூன்றென்னு மெண்னின்கணின்ற னகா வொற்று வகரவொற்றாகத் திரிந்து முடியும்.-(எ - று)(உ-ம்) முவ்வாயின் ம் - என வரும் முன்னின்ற சூத்திரத்து நிலையென்றதனான் முதனிலை நீட்டிவகாவொற்றுத்கெடுத்து மூவாயிரம் எனவுமுடிக்க. - - - (சுக) "நான்கெனொற்றே லகாரமாகும். - இதுவுமது. நான்கனொற்றேலகாரமாகும் - நான்கென்னு மெண்ணின்க னின்றன கரவொற்று லகரவொற்றாகத் திரிந்து முடியும்.---(எ ...) (உ.ம்) தாலாயிரம் - என வரும். - - (5 )