பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றியலுகரப்புண்ரியல். (உாயா) சொற்றிரட்டுதலுங் கொள்க. அளவாகுடெமாழிமுத லென்பதனுணிலை இய வென்றதனா னகரம் றகரமாதல் கொள்க. பாசரெமுன் வரூஉங்காலை, நூற்னியற் ைமுதனிலைக்கிளவி. * இஃதொன்று முத லொன் பான்கரோடு நூறென்னுமெண் அடையடுத்த வாயிர முடியுமாறு கூறுகின்றது. நூறாயிரமுன் வரூஉங் காலை - நூறா மென்மைடையடுத்தமொரி பொன்று முரு லொன்டான் கண் மன்! ருமொழியாய் வருங்காலத்து- முதனிலைக்கிளலி நூறலியற்கை - ஒன்றே ன்னுமுதனிலைக்கிளவி ஒன்று முன் நூறென்னு மெண்ளுேம் முடிந்தாற் போல விகாரமெய்தி முடியும். எனவே வமிதிலைக்கிளவியாகிய விரண்டு முதலிய வெண்கள் விகாரமெய்தியு மெய்தா தியல்பாயுமுடியும் - ( எ - று) (உ.ம்) ஒரு நூறாயிரம் - என வரும். ஏனையன் இருநூறாயிரம் - இரண்டு நூறாயிரம்- முந்நூறாயிரம் - மூன்று நூறாயிரம்- நா ஒன்றாயிரம்- நான்கு நளாயிரம்- ஐந்நூறாயிரம் - ஐந்து நூறாயிரம். அறு நாறாயிரம்- ஆறு தூ றாயிரம் - எண்ணுமு பிரம்- எட்டு நாயிைரம் - ஒன்பது நூறாயிரம்-என வரு ம். இவ்விகாரப்பட்ட வற்றிற்குக் குற்றுக்ர மெய்யொடுங் கெடுத்து முதல் ரெண்ணினொற்று ரகரமாக்கி புதரம்வருவித்து மூன்றுமாறு நெடுமுதல் குறுக்கி மூன்றனொற்று நகாரமாக்கி நான்கு மைந்து மொற்றுமெய் திரி பாலாக்கி யெட்டனொற்று ணகாரமாக்கியிலேசுகளாற்கொண்ட் செய்கை களில் வேண்டுவனவுங் கொணர்ந்து முடிக்க. எதீபுழிக்கோட லென்பதன் ஃதொன்ரோயிரமென்றமுடியினோட மாட்டேன் சென்றதேனு மவ்வாறு முடியாதென்று கொள்க.முன்னென்பதனானின் சாரியை பெற்று ஒன்பதி னூறாயிரமென்றுமாம். நிலையென்றதனான் மூன்று மாறு மியல்பாகமுடி. 4--ழி நெடுமுதல் குறுகாமை கொள்க. நூறென் கிளவி யொன்று முதலொன்பார், கிறுசினை யொழிய வின வொற்றுமிகுமே இது நாறென்பதனோடொன்று முதலொன்பான்களைப் புணர்க்கின்றது. நூறென் கிளவி - நூறென்னுமெண்ணுப்பெயர் - ஒன்று முதலான்பா ற்கு - ஒன்றுமுதலொன்பான்களோடு புணருமிடத்து - ஈறுசினையொ மிய --- ஈறாகிய குற்றுகரந்தன்னாற் பற்றப்பட்ட மெய்யொடுங்கெடாது நிற்ப-இனவொற்றுமிகும் - அச்சினைக்கினமாகிய றகரவொற்று மிக்கு [PG]