பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(உnwa) தொல்காப்பியம். முடியும்.--(எ-று)(உ.ம்) நாற்றொன்று - இரண்டுமுதலொன்பதளவு செ ட்கையர் தொட்டுக. ஈறுகினே யென்றோதிய மிகையான் றென்பத கேடு பிறவெண்ணும்பொருட்பெயரு மிவ்விதியும்பிறவிதியு மெய்திமுடி தல் கொள்க. நூற்றுட்பத்து. நூற்றுக்கோடி - நூற்றுத்தொண்ணூறு - என வும் நூற்றுக்குறை- நூற்றிதழ்த்தாமரை - நூற்றுக்கணம்- நூற்றுக்கான் மண்டபம். எனவும் இனவொற்றுமிக்கன கொள்க. இன்னுமிதனானே இரு காற்றொன் - இரண்டு நூற்றொன்று என நூறடையடுத்தவழியுங்கொள்க.( அவையூர் பத்தினு மந்தொழிற்முகும். . . * * இஃதந் நாறென்பதனோடொன்று முதலொன்பான்க ளடையடுத்த வழிப் புணருமாறு கூறுகின் மது. அவையூர் பத்திலும் - அந் நூறென்பது நின் று முற்கூறிய வொன்றுமுத லொன்பான்களை பூர்ந்துவந்தபத்தென்பத னோ பேணருமிடத்தும். அத்தொழிற்றாகும் - ஈறுசினைபொழியவின வொ ற்றுமிக்கு முடியும் ---(er - T ) (உ.ம்) நூற்றொருடஃது - இருபஃது -முப் பஃத - நாற்பஃது - ஐம்பஃது - அறுபஃது எழுபஃது - எண்பஃது - என வரும் மற்று நூற்றொன்பதவையூரப்பட்டுவந்த தன்மையுணர்க. ஆ.. ன்றதனானிலே மொழியடையடுத்து முடியுமுடிபுங்கொள் .ஒரு நூற்பமுரு பஃது - இரு நூற்றொருபஃது எனவரும்.. (அ) அரவு நிறைய மாமியதிரியா, குற்றியலுகரமும் வல்லெழுத்தியம் கை,மற்கிளத்தலின வென்மனார் புலவர். இது நாறென்பத்தோடு அளவுட்பெயருநிறைப்பெயருமுடியுமாறு கூறு கின்றது அளவு நிறையு மாயபிரியாது - அறென்ப நனோ டளவுப்பெ பருநிறைப்பெயரும் புணருமிடத் துமுற்கூறியவியல் வீற்றிரியாதின வொ 'உறுமிக்குமுடியும் குற்றியலுகரமும்வல்லெழுத்தியற்கையும் - அவ்விட ததுக் குற்றியலுகரங் கெடாமையுயின் வெற்று மிக்கு வன்றொடர்மொழி யாய்நிற்றலின் வருமொழி வல்வெழுத்துமிகுமியல்பும் முற்கிரந்தன்ன, வென் மனார் புலவீர் - வல்லெழுத்துத்தொடர்மொழி வல்லெழுத்துமிகு மே யெனவன்றொடர் மொழிக்குக் கூறிய நன்மை பவாய் முடியு யென்று கூறுவரீபுலவர்.--(எ-று) (உ-ம்) நூற்றுக்கலம்-சாடி - காதை-பானை - நர் ழி-மண்டை -வட்டி, அகல்-முக்கு- எனவும் கழஞ்சு - தொடி பலம் - என வும் வரும் திரியா தென் றத ஞானூறென்பதடையடுத்த வழியு மிவ்விதிகொ