பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

              எழுத்ததிகாரம்

மொவ்வா வேனுங் கல்வலிது சொல்வலிது என்றாப் போலத் தம்மதசே ர்ந்துவருஞ்சொற்கள் பெரும்பான்மையென்பதுபற்றிலகாரமும் வகாசம் ஞ்சேரவைத்தார் மகாரமும் எதாரமுமொன்றானு மியை பிலவேனுமிடை யெழுத்தென்பயாலவழள வென்றாற்சந்தலின்பத்திற்கியையுடைமை கருதிச் சேரவைத்தார் போலும். அகரட்உயி கரமுமுயிர்மெய்யகரமுமெனவிரண்டு இது ஏனை யுயிர்கட்குமொக்கும். எனவேயோருயிர் பதினெட்டாயிற்று- இ வ்வெழுத்தெனப்பட்டவோசையையருவென்பாரறியா தார தனையுருவென் நேகோம். அதுசெறிப்பச்சேறலா னுஞ்செறிப்பவருகலடா னுமிடையெறி பப்படுதலானுஞ்செவிக்கட் சென்று தவானுமின்ப துன்பத்தையாக்குதலா" னு முருவமுருவுங் கூடிப்பிறத்தலானுந்தலையுமிடறுநெஞ்சுமென்னுமூன்றி பத்து நிலைபெற்றுப்பல்லுமிதழுநாவு மூக்குமண்ணமு முறப்பிறக்குமென் மமையானு முருவேயாம் அருவேயாயினிவ்விடத்திற்கூறியனவின்மையுண ரீக அல்லதூஉம் வன்மைமென்மை இடைமையென்றோதினமையானுமுண க. உடம்பொபுேணர்த்தலென்னு மலக்கணத்தானிவ்வோசையுருவர் தனிலை பெற்றதென்றுணர்க .

   அதற்குக்காரணமுமுன்னர்க்கூறினாம் . இவ்வெழு ந்துக்களி னுருவிற்குவடிவுகட்ராசாயினார். அதுமுப்பத்திரண்டுவடிவிலுளின்கா வெழுத்திற் கின்ன வடிவெனப்பிறர்க்குணர்த்துதற்கரிதென்பது கருதி) அவ்வ டிவாராயுமிடத்துப் பெற்றபெற்றவடி வேதமக்குவடிவாம்.குழலகத்திற்கூறி ற்குழல்வடிவுங்குடத்தகத்திற்கூறிற் குடவடிவும் வெள்ளிடையிற் கூறினெல் வாத்திசையு நீர்த்தரங்கமும் போல) எல்லாமெய்யுமுருவுருவாகி எனவும் , உ - ட்பெறுபுள்ளியுருவாகும்மே. எனவும், மெய்யினிடத்திகைபுள்ளியொடு நிலைய

ல்எனவுஞ்சிறுபான்மைவடிவுங்கூறுவர்.அதுவட்டஞ்ச தூரமுதலிய முப்பத்தி --பரண்டது ளொன்றையுணர்த்தும் மனத்தானுணரு.

        நுண்ணுணர்வில் லோருமு - ணர்தற்கு எழுத்துக்கட்குவேறுவேறுவடிவங்காட்டியெழுதப்பட்டு நடத்தலி ற்கட்புலனாகிய வரிவடிவு முடையவாயின பெரும்பான்மை மெய்க்கேவடிவுகூ றினார் - உயிர்க்குலடிவின்மையின் எகரவொகரத்தியற்கையுமற்றேஎனச்சிறு பான்மை கூறினார்.
      அவைதால், குற்றியலிகரங்குற்றியலுகா, மாய்தமென்ற; முப்பாம்புள்ளி யுமெழுத்தோரன்ன. இசுமேற்சார்த்து வருமென்ற மூன்றிற்கும் பெயருமூதையுமுணர்த்த.