பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றியலுகரப்புணரியல், இவை குறிப்புரிச்சொல். ஆடைவெள்ளவிளர்த்தது - வெள்விளர்த்ததுஇவை பன்புரிச்சொல் - கட லொல்லவொலித்தது-ஒல்லொலித்தது - ஒல் வொலி நீர்பாய்வதே போலுந்துறைவன் என்றார்செய்புட்கண்ணும்.இவை யிசையரிச்சொல். இவை பயிரீறாயும் புள்ளி.யீரயும் நிற்றலி னொன் றஃக ணடக்கலாகாமைனெ தீப்பட வாராவென்றார். விண் விணத்ததென் பது தெமிப்புத்தோ ன்றத்தெறித்ததென்றாம். விண்விணைத்ததென்பது தெறிப்புத்தெறித்ததென்றாம், ஏனையவற்றிற்கு மிக்வாறேயுணர்க. இங்க ன நிற்றலிற்றன்மை குறைந்த சொல்லாயிற்று. வினையே குறிப்பே யென் ஓஞ்சூத்திரத்திற்கூறிய - என வென்பதனை யிவற்றொடு கூட்டியவழி இடை ச்சொல்லா தலிற் பலர்க்கப்படுமென்றுணர்க. இனிக் கரும்பார்ப்பான். கரும்பார்ப்பினி.கரும்பார்ப்பார்-கருங்குதிரை-கருங்குதிாைகள் எனவும் இவற்றுட் கரியனாகியபார்ப்பான் - கரியளாகிய பார்ப்பினி- கரியராகிய பார்ப்பார்-கரியதாகியகுதிரை - கரியனவாகிய குதிரைகள் - எனவைம்பாலி னையு முணர்த்தும் பண்புகொள் பெயர் தொக்கவா று காண்க . இவற்றுட் கருமையென்னும் பண்புப்பெயர் தொக்கதேற் கருமையாகியபார்ப்பா னென விரித்தல் வேண்டும். அங்ஙனம் விரியாமையிற் பண்பு கொள் பெ யர்தொக்கதென்றுனர்க. வெற்றிலை- வெற்றுப்பிலி- வெற்றடி-வெற்றெ னத்தொடுத்தல்- என்றாபோவ்னை வெறுமெனப் பண்புயாத்திரையே வெ றுவிதாகிய விலை யெனப்பண்புணர்த்துமீறுதொகுதலின் மருவின்பா த்தியவாய் நின்றொற்றடுத்தன. பாக்குங்கோட்டு நூறுங்கூடாத்தாய்ப்பின் னரீறுகுல் றலி னொற்றடுத்து ஈறுகடொகுவனவற்றிற்றாயினும் வெறுவி தாகியவுப்பிலியென்றது- சிறிது முப்பிலியென நின்றது. ஏனையவுமன்ன. இங்கன மைம்பாலுந் தொகுத்தற்குரிய முதனிலையா தலிற் புணர்தலாகா மைகூறினார். இனி-ஆடரங்கு- செய்குன்று -புணர் பொழுது * அரிவாள்கொல்யானை - செல்செலவு-என நிலமுதலாகிய பெயாரச்சந்தொக்க வி னைத்தொகைகளைவிரிக்குங்கால்- ஆடினவரங்கு எனச் செய்த வென்னும் பொமிரச்சத்தீறு விரிந்த அகர வீறு இறப்புணர்த்தியும். ஆடா நின்றவ ரங்கு-ஆடுமரங்கு - எனச்செய்யுமென்னும் பெயரெச்சத்தீறு விரிந்த உம்மீறு நிகழ்வு மெதிர்வுமுணர்த்தியு மவற்றானாய புடைபெயர்ச்சியைத்