பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றிய லுகரப்புண்ரியல். (உாஉா) விலக்கண முறைமையினின்றும் வேறுபடத்தோன்றுமானவற்றை நன் மதிகட்டாது - நல்லவவின தாராய்ச்சியாலே... வழங்கியன்மருங்கின் -வழ க்கு (4) இதக்குமிடந்தே--உனர்ந்தனரொழுக்கவெல்மனார் புலவர். முடிபு வேறுபாடுகளையர்ந்து நடாத்தும் வென்று கூறுவர் புல்வான்றபா , (உ-ம்),தடவுந்தினாயென உகரமும் வல்லெழுத்தும் பெற்றும்) - $ - நிலை பெனவுகரம் பெற்றும் அகர வீற்றுரிச்சொல்வந்தது. அதவத்தங்க ன - யெ னவேற்றுமைக்கணகரவீறத் துட்பெற்ற த-சதபத்தோன்றினென அகசி வீற்மில் முன்னர்த்தகரங்கொடுக்க தறவங்கண்ணிநற்போர்ச் செம்பிய-கு ரவடிய கொன்றையங்கானல்-என ஆகா'விறுதிச்கினை கெட்டம் முப்பெ ற்றா . இருவழியும்) முழவமா தொலைச்சியபைந் நினைப்பிள வைப்பிய வு நா ட்முடுக்கிய தடியொடு வினா இயென - அவ்லீ றல்வழி யம்முப்பெறாதம் முடிபு பெற்றன. திண்வளி விசித்த குழவொ டா குளி - சுறவெறிமீன்இரவழங்குசி தெறி- இவை யகரம்பெறாமல்வந்தன. கள்ளியங்காட்ட புள்ளியம்பொறிக்கலை என இரேலீறு வேற்றுமைக்கணம்: முப்பெற்றன. தியினன்ன பொண்செங்காந்தள். என் வீதாற வீறு வேற்றுமைக்கணிப்பெ ற்றது. நல்லொழுக்கங்காக்குந்திருவந்தவர்.எனவுகரவீறுவேற்றுமைக்கண த்து பெற்றதி, எப்பெற்றமான்பிணைபோல என வேகார வீறு வேற்று C.I#='. ஈரம் பெறாது வந்தது. கைத்துண்டாம்போழ்தே - கைத்தில் லர்நல்லர் எனவும் -புன்னையங் கானல்-முல்லையந் தொடை. எனவும் ஐகா ரவீ.று வேற்றுமைக்கணத்துடாம்மும் பெற்றன. அண்ணல் கோயில் வண்கண மே- என வோகா வீறுயார்வுடம்படு மெய்பெற்றது. இனி அஞ் செவிதி றையவா லின் - எனக்ககரமு மகரமுங் கெட்டன. அல்வழிக்கண் மாவம் பாவை வயிறாப்பருகி - மால நாகம் வணங்கி மாற்கனம் எனவிரு வழியு மகாம்விகாரப்பட் டம்முப் பெற்றன. காரெதிர்கானம் பாடினே மாக பொன்னர்கரிமுன் சமைத் துருட்டி - பொன்னங்குவட்டிம் பொலிவே பதி - என ன கரவீறிருவழியுமப் முப்பெற்றன.வேர்பிணிவெதிர்த்துக்கல் பெருநாலிசை என - 5, 4, 5 வீறு வேற்றுமைக்கவளத் துப்பெற்றது. நாவலந் தண்பொழில் கானலம்பெருந்துறை - என லகர வீறு வேற்றுமைக்கணம்மு ப்பெற்றன. நெய்தலஞ்சிறுபறைஇஃது அல்வழிக்கணம்முட்பெற்றது. ஆயி டைமிருபேராண்மை செய்தபூசல் - என்புழி ஆயிடையென்ப துருபாதலி