பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________ (௨௱௨௮) தொல்காப்பியம்.

னீடவருத்தவென்பதனான்முடியாது நீண்டு வாரவீறுவேறுபடமுடிந்தது. தெம்முளான த்செவ்வென்புழி வகரங்கெட்டுமகர வொற்றுப்பெற்றுமுடிந்தது அ- என்னுஞ்சுட்டன்றியனைத் துமெனத் திரிந்தது . முதிர்கோங்கின்முகை- எனவும் - காய்மாண்டதெங்கின்பழம்-எனவும் - குற்றுகரவீறின்பெறுதலுங்கொள்க. தொண்டு தலையிட்டபத்துக்குறை - என ணகரமிர ட்டா ததரலொற்றுடகா வொற்றாய்க் குற்றியலுகர மேறிமுடிந்தது. இ ங்கனஞ்செய்யுளுட்பிரவுந் திரிவனவுளவேனுமிப்புறனடையான்முடிக்க. அருமருந்தன்னானெப்பதி ரகரவுகரங்கெட்டு அருமந்தனெனமுடிந்த அ.சோழனாடு-சோழநாடு. என அன்கெட்டு முடிந்தது.பாண்டிநாடும்து. தொண்டைமானா-ே தொண்டைநாடென - வீற்றெழுத்துச் சிவகெட்டு முடிந்தது-மலையமானாடு - மலாடு - என முதலெழுத்தொழிந்து பலவுங்க ட்டு முடிந்ததில் பொதுவிலென்பது - பொதியிலென யுகரந்திரிந்திகரமாய தாவுடம்படுமெய் பெற்று முடிந்தது-பிறவுமில்வாறேதிரிந்து மருவிவழங் குவன வெல்லாமிப் புறனடையானமைத்துக்கொள்க. (எ)

௯-வது குற்றியலுகரப்புணரியல் [முற்றிற்று]

௮௳ இயல்-௯-௵ - சூத்திரம் ௪௱௮௩.
தொல்காப்பியவெழுத்ததிகாரமூலமும், மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நசசிகார்க்கினியரியற்றியகாண்டிகையுரையு முற்றிற்று.
வெண்பா. •

நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு-மேலைப்புணர்ச்சி தொகைமரபு, பாலா -முருபியலின் பின்னுயிர்புள்ளிமயக்கந், தெரிவரிய குற்றுகரஞ்செப்பு. எழுத்ததிகாரத்துச் சூத்திரங்களெல்லா, மொழுக்கியவொன்பதோத் துள்ளும் வழுக்கின்றி நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கண் - மேனூற்று வைத்தார் விரித்து .....................................................................