பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(அ) தொல்காப்பியம். றெழுத்தென்னுங்குறியவென்று கூறுவர் புலவர், -- (எ - று) இக்காரணப் பெயர்மேலாளுமாறாண்டுணர்க . தமக்கினமாயவற்றின்கணல்லது குறுமை நெடுமை கொள்ளப்படாமையிளைவித்பட் டமைந்தனவாம் . குற்றெழுதி திற்குறுகி மெய்யரை மாத்திரை பெற்றதேனுங் குற்றெழுத் தெனப்பெயர் பெருதாயிற்று. ஒருமாத்திரை பெற்றமெய் தமக்கினமாக்வின்மை:யின்) குற் றெழுத்தென்பது பண்புத்தொகை. இனியிசைப்பதுமிசையும்வேறாகவுணர ற்க அதுபொருட்டன்மை - அவற்றுள்; அ-இ-உ;என்பன சொற்சீரடி. (ஈ) ஆ-ஈ-2-ஏ-ஐ'; -ஓ-ஔ - வென்னுமப்பாலேழு, மீரளபிசைக்குநெ ட்டெழுத்தென்ப இதுவுமது, ஆந--ஏ-ஐ; ஓ ஔவென்னுமப்பாலேழும்- ( ஏ - அ) ஆ. ஈ--எ-ஐ-ஓ-ஔ - வென்று கூறப்படுமக்கூற்றேழும்--ஈரன் பிசைக்குநெ ட்டெழுத்தென்ப. (எ-து) ஒரோவொன்றிரண்டு மாத்திரையாகவொலிக்கு நெட்டெழுத்தென்னுங்குறியவென்று கூறுவராசிரியர்.--(ஏ-று)எனவே அ ளவுங்காரணக்குறியு மிங்ஙனமுணர்த்திமேலாளும் , ஐகார ஒளகாரங்கள் குறி யவெழுத்தினெடியவாதற்குக் குற்றெழுத்தாகிய இனந் தமக்கின்றேனுமாத் திரையொப்புமையானெட்டெழுத்தென்றார் . ஆ - ஈ-2-ஏ-ஐ.; என்பனவ ற்றைச் சொற்சீர்டியாக்குக் மூவளபிசைத்தலோரெழுத்தின்றோ இது - ஐயடிகற்றியது. ஒரெழுத்து மூவள பாயுட்டிசைக்குங்கொல்லோ வென் றையப்படுதலின்) ஓரெழுத்து மூவளபிசைத்தலின்று. (எ - அ)ஓழுத்தேதி ன்று மூன்று மாத்திரையாகவிசைத்தலின்று. எனவே பலவெழுத்துக்கூடியவி டத்து மூன்று மாத்திரைய நான்குமாத்திரை யுமிசைக்கும்.- (எ-று ) எனவே பெரும்பான்மை மூன்று மாத்திரை யே பெறுமென்றார் . பலவெழுத்தென வேதான் குமாத்திரையும் பெறுதல்பெற்றாம். (ரு) நீட்டம் வேண்டினவ்வள புடைய, கூட்டியெழூஉதலென்மனார் புலவர்.* இது - மாத்தினா நீளுமாறு கூறுகின்றது. நீட்டம் வேண்டின்- (எ.-இ)வழக்கி டத்துஞ்செய்புளிடத்துமோசையம்பொருளும் பெறுதல்காரணமாகவிாண் மோத்திரை பெற்றவெழுத்தம்மாத்திரையின் மிக்கொலித்தலை விரும்புவராயி ன்-அவ்வளபுடைய கூட்டியெ உநலென்மனார் புலவர் - (எ - து) தாங்கருதி