பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நூன்மரபு (கன) படமாத்திரையைத் தருதற்குரிய வெழுத்துக்களைக் கூட்டியம் மாத்திரையை யெழுப்புகவென்று கூறுவராகிரியர். -(எ-று) இதுவும் - உயிர்க்குமுயிர்மெ ய்க்கும் பொது. கட்டியெழுப்புமாறு குன்றிசைமொழி, ஐ- ஒன் - வென்னு ம் - என்பனவற்றானெழுவகைத்தெனக்கூறுப. (உதாரணம்) ஆஅ - ஈஇ: உஉ - ஏஎ-ஐஇ - ஓஒ.ஔஉ - எனவரும்- இவை மூன்று மாத்திரை பெற்றன . இ வைதாம் - நெட்டெழுத்தேழேயோரெழுத்தொருமொழியென்றவந் தெட் டெழுத்துக்களேயளபெடுத்தலிற் சொல்வாதலெய்தின . இனி - அளபெடை யசை நிலையாகலு முரித்தேஎன்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தானெழுத்தர்ந்த ன்மையு மெய்திற்று. இதுதான் - இயற்கையளபெடையுஞ் செய்யுட்குப்புலவர் செய்து கொண்ட செயற்கையளபெடையுமாய்ச் சொற்றன்மை யெய்திதி ன்றலகுபெறுமாறுங்குற்றியலிகரக்குற்றியலுகரங்கள் போல வெழுத்தாந்த ன்மையெய்தியலகுபெறாது நிற்குமாறுமச்சூத்திரத்தாலுணர்க. எனவேயெ ழுத்தாந்தன்மையுமுடைமையினளபெடையோடுகூடியெடுத்து நாற்பதெ ன்றலும் பொருந்திற்று ஒற்றளபெடைசெய்யுட்கேவருதலினிண்டுக்கூறாராயி னார். அவ்வளபுடைய வெனப்பன்மையாகக் கூறியவதனானிவரு நான்குமாத்தி ரையுங்கொண்டார். என்னை! இவ்வாசிரியுரை முந்து நூல்கண்டென்றாராகலின்) மாபுராணத்து - செய்யுட்களோசைசிதையுங்காலீரளபு - மையுப்பாடின்றி யணையமா - மைதீசொற்-றின்றியஞ்செய்யுட்கெடினொற்றையுண்டாக்கு -கு ன்று மேலொற்றள புங்கொள் என்ற சூத்திரத்தானவர் கொண்ட நான்குமாத்தி ஹாயுமிவ்வாசிரியர்க்கோதல் வேண்டுதலின்) அது- சேறாஅ ஆய்வாழியதெஞ் சு- தூஉ.உந்தீம்புகைத்தொல்விசும்பு -பேஎளர்த்துக்கொல் - இலா அஅர்க்கில் லைத்தமர்-விரா அ அய்ச்செய்யாமை நன்று - மரீஇஇப்பின்னைப்பிரிவு - எனச்சா ன்றோர் செய்யட்களெல்லாம் நான்குமாத்திரை பெற்று நிற்றலின் ) அன்றி ன்றுமாத்திரை பெற்றனவே வாசிரியத்தளை தட்டுச் செப்பலோசைகெடுமாஃபி மறு. இங்ஙனகளபெடர்து நின்றசீரியத்தனைதட்டு நிற்பன. கலிக்கறுப்பாக யகொச்சக வெண்பாக்களிவையல்லன வென் றுணர்க. கோட்டு நூறுமஞ்சளு ங்கூடிய கூட்டத் துப்பிறந்த செவ்வண்ணம்போல் நெடிலுங்குறிலுங் கட்டிய கூட்டந் துப்பிறந்த பின்னர் அப்பிளவுபடா வோசையை அளபெடையென் ராசிரியர் வேண்டினார். இவைகூட்டிச் சொல்லிய காலத்தல்லது புலப்படா எள் காட்டிய வழியல்ல தெண்ணெய்புலப்படாவாறு போலவென்றுணர்க. இனி