பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(உக) தூன்மரபு வேறெனவுணர்க- அகரமுதலவென்புழி அகரந்தனியுயிருமாய்க்கதரவொற்று முதலியவற்றிற் குயிருமாய்வேறு நிற்றலின்) அவ்வகரந் தனியே நிற்றலானும் பொமெய்க்கணின்றவ்வமெய்கட்கிசைந்த வோசைகளைப்பயந்தே நிற்றலானு ம் வேறுபட்டதாகலினொன்றேயாயும்பவவேயாயு நிற்பதோர் தன்மையையு டைத்தென்று கோடும் - இறைவனொன்றேயாய் நிற்குந் தன்மையும் பல்லுயிர்க் குந்தானேயாயவற்றினளவாய் நிற்குந்தன்மையும் போல - அது - அஎன்றவழி யும்உளாவெனவிளியேற்றவழியம் அகரமுதல் வென்றவழியமூவினங்களிலே றினவழியுமோசைவேறுபட்டவாற்றானுணர்க. இங்ஙனமிசைத் துழியுமாத்தி காயொன்றேயாம் இது ஏனையுயிர்கட்குமொக்கும். ஔகா ரவிறுவாயென்ப து பண்புத்தொகை உம்மை முற்றும்மை - அகரமுதலென.முற்கூறிப்போந் தமையினீண்டீறே கூறினார். (அ) பான்காரவிறுவாய்ப் பதிணெண்ணெழுத்துமெய்பென்மொழிப். * இது உயிரல்லனவற்றைத் தொகுத்தோர் குறியீடு கூறுகின்றது. னகாரவிறுவா ப், பதினெண்ணெழுத்தும் - ககரமுதனகர மீறாய்க்கிடந்தபதினெட்டெ முத்தும் - மெய்யென்மொழிப் - மெய்யென்னுங்குறியினையுடைய வென் று கூறுவர் புலவர்.- (எ-று) இதுவும் ஆட்சி புங்கா ரணமுநோக்கிய குறி. ப ன்னீருயிர்க்குந்தானிடங்கொடுத்தவற்றா னியங்குந் தன்மைபெறற்உடம்பாப் நிற்றலின் னகரவிறுவாய். என்பது பண்புத்தொகை - உம்மை முற்றும்மை - முன்னர்னகரவிறுவாயென்புழிமுப்பதெழுத்திற்கு மீறாமென்றார் கண்டுப்ப தினெட்டெழுத்திற்கு மீறாமென்றாராதலிற் கூறிய து கூறிற்றன்று. (க) மெய்யோடியையினுமு பிரிய திரியா. இது உயிர்மெய்க்கள் புகூறுகின்றது. உயிர்மெய்யோடியையினும் - பன்னிரு யிரும்பதினெட்டு மெய்யோடுங்கூடி நின்றனவாயினுங் -- இயறிரியா. தம் மளபுங் குறியுமெண்ணுந் திரிந்து நில்லா. --- (எ - று ) இது புள்ளியில்லா வென்பதனை நோக்கி நிற்றலினெதிர து போற்றலாம். உயிருமெய்யு மதிகாரப் படுதவினீண்டுவைத்தார். அ என்புழி நின்றவளபுங்குறியுமொன்றென்னுமே ண்ணும் - க. என நின்றவிடத்துமொக்கும். ஆவென்புழி நின்ற வளபுங்குறியு மொன்றென்னு மெண்ணுங் காவென் நின்ற விடத்துமொக்கும் என்பதிதன் கருத்து பிறவுமன்ன - ஆயினொன் றரைமாத்திரை யு மிரண்டரைமாத்திரை