பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(உக) 'பேடு நான்குபுள்ளிகளின் முன்னர்-க சப்வென்னுமூவெழுத்துரிய - க-... - 'ப - வென்று கூறப்படுமூன்றெழுத்தும்வந்துமயங்குதற்குரிய. ---- (எ-று } (உ-ம்) கட்டு கட்சி கட்ட எனவும் - கற்க முயற்சி கற்ப என்வும் - செல்க - வல்சி செல்ப் எனவும் - கொள்க நீள்சினை கொள் எனவும் - தனிமெய் பிற மெய்யோமெயங்கியவாறு காண்க , சட்சிறார் கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சியாகலினீண்டைக்கா கா (உக) அவற்றுள், வளஃகான் முன்னர் யவவும் தோன்றும். இதுவும்து அவற்றுள் - முற்கூறிய நான் கனுள் --ல ள ஃகான் முன்னர் - லகார 'வகாரமாகிய புள்ளிகளின் முன்னர்-யவவுந்தோன்றும் - செதபக்களேயன்றி. -- - யகரவகாங்களும் வந்துமயங்கும்.--(எ - று) கொல்யானை செல்வம் வெள்யா று கள்வன் எனவரும். இவற்றுள் வினைத்தொகையும் பண்புத்தொகைய நிலை மொழிவருமொழிசெய்வதற்கியையாமையின் மருவின்பாத்தியவென்று கூறு வராதலினிவ்வாசிரியரிவற்றையொருமொழியாகக் கொள்வரென்றுணர்க. இ க்கருத்தானேமேலும் வினைத்தொகையும் பனை புத் தொகையு மொரு மொழி பாகக்கொண்டுதாரணங்காட்டுதும். அன்றி யிவ்வாசிரியர் நூல்செய்கின்ற கால த்துவினைத் தொகைக்கண்ணும் பண்புத்தொகைக்கண் ஐ.ம யொருமொழி க்கண்ணேமயங்குவனவுமுளவாதலினவற்றைக்கண்டிலக்கணங்கூறினார். அவை பின்னரிறந்தன வென்று தாரணயில்லனவற்றிற்குதாரணம் காட்டாமற்போத லேநன்றென்று கூறலுமொன்றும். (உச) நஞண நமன வெனும் புள்ளி முன்னர்த், தத்தமிசைக ளொத்தன் தி இதுவுமது. நரு ண ந மன வெனும்புள்ளிமுன்னர் - ங - ரூ - என - ந-மன - வென்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர் - தத்தமினசகள் - தமக்கின மாய் முன்னின்ற க+ச----த-ப்-றக்கள் -- ஒத்தன நிலையே- பின்னிற்றற்குப் : பொருந்தின மயங்கி நிற்றற்கணென்றவாறு. - (உ-ம் கங்கன் கஞ்சன் கண்டன் கந்தன் கம்பன் மன்றன் என வரும். தெங்கு பிஞ்சு வண்டு பந்து கம்பு கன்று எனக்குற்றுகரமுங்காட்டுக. (உரு ) அவற்றுள்;ணனகான் முன்னர்க் ; க ச ஞ ப மய வவ்வேழுமுரிய * இதுவுமது. அவற்றுள் - மேற்கூறிய மெல்லொற்றாமனுள் -- எனகால்முன்