பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏன்மார்பு முத்துக்களும்.--கொமொேேதான்றும் நகரமும்வந் சுமயங்கும்.--(எ-று) (உ-ம்) ஆய்க - ஆர்க -ஆழ்க- ஆய்தல் - ஆர்தல் - ஆழ்தல்-ஆய்நர்-ஆர்நர்-ஆ நர்-ஆய்பவை - ஆர்பவை -ஆழ்பவை - வாய்மை-நேர்மை - கீழ்மை - எய்சிலை போர்செய் வாழ்சேரி - தெய்வம்-சேர்வது - வாழ்வது-பாய்ஞெகிழி - நேர் ஞெகிழி - வாழ்ஞெண்டு. போர்யானை - வீழ்யானை, என்மொழிக் குமுதவா மொன்பதும்வந்துமயங்கின செய்யாறெனயகரத்து முன்னர்யகரம்வந்தது தன்முன்னத்தான் வந்ததாம். இனியும்மையார் கொண்ட மொழிக்கு முதலா காதவற்றின்கண்ணுஞ்சிலகாட்டுதும் ஓய்வு சோர்வு - வாழ்வு ஓய்வோர். சோர் வோர் வாழ்வோர் - ஆய்ஞர் -சேர்ஞர்-ஆழ்ஞர் - என வரும். பிறவெழுத்துக் களோடுவருவனவுளவேனும் வழக்குஞ்செய்யளுநோக்கிக் கூறிக்கொள்க.. இனி : வேய்ஙனம் - வேர்ஙனம் - வேழ்ஙனம் - என் மொழிக்கு முதலா காத ஙகரமிடைவந்த சொற்களக்காலத்து வழங்கின வென்றுணர்க. ஆசிரிய போது தலின்) இதனைங்கரமொடுதோன்றுமெனப்பிரித்தோதினாரக்காலத்து மரிதர்கவழங்கலின்) இனி வேய்கடிது - வேர்கடிது-வீழ்கடிது -சிறிது - தீது பெரிது - ஞான்றது - நீண்டது - மாண்டது - யாது - வலிது - என்பன காட்டின் அவையிருமொழியாக்சி நிலைமொழிவருமொழி செய்து மேற்புணர்க்கின்றன வீண்டைக்காகாவென்மறுக்க். மெய்த்திலை சுட்டினெல்லாவெழுத்தும், தம்முற்றாம்வரூஉம்ரழவலங்க டையே. இது நிறுத்தமுறையானே தனிமெய் தன்னொற்றோடுமயங்குமாறு கூறுகின் றது. மெய்ந்நிலை சுட்டின் - பொருணிலைமையைக்கருதின்- எல்லாவெழுத் தும்- பதினெட்டுமெய்யும்- தம்முற்றாம் வரூஉம் - தம்முன்னே தாம்வந்து மயங்கும் - பழவலங்கடையே - ரகாரழகாரங்களில்லாதவிடத்து.---(எ-று) (உம்) காக்கை - எங்கன்ம். பச்சை மஞ்ஞை பட்டை- மண்ணை - தத்தை . வெந்நெய் - அப்பு-அம்மை-வெய்யர்-எவ்லி- எவ்வி கள்ளி - கொற்றி-கன்னி எனவரும் . சுட்டினென்றதனாற் றனிமெய் முன்ன ருயிர்மெய் வருமென்று கொள்க. எல்லாமென்றதுர்காரழகாரங்களையொழிந்தனவற்றைத் தழுவிற்று: அ இ உ அம்மூன்றுஞ்சுட்டு. இது குற்றெழுத்தென்றவற்றுட் சில்வற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது.