பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(5) தொல்காப்பியம்: அஇஉ அம்மூன் றுஞ்சுட்டு - அ - இ-உ- என்றுகூறிய அம்மூன்றுஞ் சுட்டென் னுங்குறிய:--(எ-று) இதுவும் ஆட்சியுங்காரணமுநோக்கியகுறி சுட்டியூறிய ப்படும் பொருளை யுணர்த்தலின்) தன்னினமுடித்தலென்பதனான் -- எகரம்வி னாப்பொருளுணர்த்தலுக்கொள்க: (உ-ம்) அக்கொற்றன் : இக்கொற்றன். உக்கொற்றன் - எப்பொருள் - என வரும்-என இவைபெயரைச் சார்ந்து தத்தங் குறிப்பிற்பொருள் செய்தவிடைச்சொல்; இச்சூத்திரமொருதலையுென்னுமு த்தி இதுவுமேலைச் சூத்திரமு மெழுத்தாந்தன்மையன்றி மொழிநிலை மைப்ப ட்டுவேறோர்குபெற்று நிற்றலின் மொழிமரபினைச்சேரவைத்தார். (சுக) - ஆ ஏ ஓ அம்மூன்றும் வினாஇது நெஃடெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்குவேறோர் குறியீடு கூறுகின்ற அ. ஆ எது.அம்மூன்றும் வினா - ஆ ஏ ஓ என்று கூறப்பட்ட அம்மூன்றும் வினா வென்னுங்குறிய.-- (எ-று) இதுவும் ஆட்சியுங்கா ரணமுநோக்கியகுறி; வி னாப்பொருளுணர்த்தலின்) (உ-ம்) உண்கா-உண்கே-உண்கோ - எனவரும்: இவற்றுள். ஆகாரமும் - ஏகாரமுமிக்காலத்துவினாவாய்வருதலரிது. நீயே என் பது இக்காலந்துவரும் . இவற்றுள் ஏ-ஒ என்பன இடைச்சொல்லோந்தினுள் ளுங்க...றினார். ஏகார ஓகாரங்கடரும்பொருட்டொகைபற்றி) இதுழிமாழிந்த பொருளோடொன்றவவ்வயின் மொழியாத தனைமுட்டின்று முடித்தவென்னு முத்திக்கினமாம். மகரவாகாரமும்வினாவாய்வருதலின், (ne.) • அளபிறந் துயிரீத்தலுமொற்றிசை நீடலு , முளவெனமொழிபவிசை யொடுசிவணிய, நரம்பின்மறைப்வென்மனார் புலவர். இது பிறன்கோட்கூறலென்னு முத்திபற்றி பிசைநூற்குவருவதோ நிலக்கண மாமா றுகூறி யவ்விலக்கணமித் நூற்குக் கொள்கின்றது. அளபிறந்துயிர்த்தலு மொற்றிசை நீடலு நரம்பின் மறைய வென்மனார் புலவர் - முற்கூறிய உயிருமு - பிர்மெய்யுமாத்திரையை பிறந்தொலித்தலு மொற்றெழுத்துக்களனாமாத்தி ாையினீண்டொலித்தலும் யாழ். நூலிடத்தனவென்று கூறுவர். புலவர்.---- இசை யொடு சிவணிய வுளவென மொழிப- அங்கன மளபிறந்து நீண்டுமிசைத்த லோசையோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்களுக்குமுளவென்று கூறுவ . ராசிரியர் -----(எ - று) எழுத்துக்கள் முறிகூறியமாத்திாைடையிறத்தொலிக்குமா அகண்டஃதிறந்தொலிக்குமிடங்கூறினார் . எழுத்துஞ்சொல்லும் பொருளும்