பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழிமரபு: மென்னுமிடத் தும்மையை நிலையிடையுமெனமாறிக்கூட்டுக யகரம்வரும் வழியென்னுஞ் சூத்திரத்து யகரமிடமுகரஞ் சார்ந்தவல்லெழுத்துப்பற்றுக் சோடு: (உ-ம்) நாகியாது-வரகியாது தென்கியாது - எஃகியாது கொக்கி யாது - தாங்கியாது - என வரும். இது மொழிவாமென்னுமுத்தி. (உ) நெட்டெழுத்திம்பருந்தொடர்மொழியீற்றுங், குற்றியலுகரம்வல்லா நூர்ந்தே . இது ஒருமொழிக்குற்றிய லுகரத்திற்கிடமும் பற்றுக்கோடுமுணர்த்துகின்ற து. குற்றியலுகரம் வல்லா நூர்ந்தே குற்றியலுகரம்வல்லெழுத்துக்களாறினை புமூர்ந்து --- நெட்டெழுத்திம்பருந்தொடர் மொழியீற்றும் - நெட்டெழு த்தின்பின்னுமைவகைத் தொடர்மொழியினிறுதியினு நிற்றல் வேண்டுமாசிரிய ன்:- (எ - று) நெட்டெழுத்தின துபின்றொடர் மொழியின் தீறென நிலத்தத கலப்போலவொன்றியற்கிழமைப்பட்டு நின்றது. அம்மொழியிற்றீர்ந்து குற்றி யலுகர நில்வாமையின்) வல்லாறு பண்புத்தொகை. முற்றும்மை தொக்கு நின் தது. அதிகாரமுறைமையென் னுமுத்தியானிற்றல் வேண்டுமென்பது வருலிக் க-உ-ம்) தாகு-வரகு- தெள்கு- எஃகு - கொக்கு- குரங்கு- என வரும். இவ்வறு வகையமிடம் வல்லெழுத்துப்பற்றுக்கோடு. எனவேமொழிக்கீறாதலும் பெற் றாம் பெருமாசு-திருமுாசு என்பன் இருமொழிக்கண்வந்தகுற்றுகரம். பரசு இங்கு எது- என்பனமுற்றுகரவீறாகியவடமொழிச்சிதைவு, தருக்கு அணுக் கு... என்பன் வினைக்கண்வந்தமுற்றுகரம் குற்றுகரத்திற்கு முன்னர்வந்தவரி போறிமுடிய அரைமர்த்திாையாய் நிற்றலுமுற்றுகரத்திற்கு முன்னர்வந்தவுயி போறிமுடியாமையுந் தம்முள் வேற்றுமை (ங) இடைப்படிற்கு, றுகுமிடனுமாருண்டே கடப்பாடறிந்தபுணரியலான. * இது குற்றியலுகரம்புணர்மொழிக்கட்டன்னரைமாத்திரையிற் குறு வெருமெ ன்கின்றது. இடைப்படிற்கு றுகுமிடனுமாருண்டே- அவ்வகரமொருமொழி யுளன்றிப் புணர்மொழி யிடைப்படிற் றன்னரைமாத்திரையினுங் குறுகுமிட னுமுண்டு -- கடப்பாடறிந்தபுணரியலான - அதற்கிடனும் பற்றுக்கோமேயா எண்டுப் பெறுவதெனின் அதன் புணர்ச்சிமுறைமையறியுங்குற்றிய லுகரப்புண: வியலுள்.-- (எ - று) வல்லொற்றுத்தொடர் மொழியென்பதனுள் வல்லெழு த்துத்தொடர் மொழியும் வல்லெழுத்துவரும்வழியுமிடம் ஈற்றுவல்லெழுத் ம். ' ...