பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழி மரபு. (ஈடு) மொழியும் - அவையொழிந்த எல்லா மொழிகளும் - எழுத்தினியலா - ஒரு றெழுத்துக்கள் போல வரை மாத்திரையின்மிக்கு நடந்து- ஆய்தமஃகாக்கா லையான ஆய்தஞ் சுருங்காத விட தீதான சொற்களாம் - (எ-று ) எனவே யீண்டா பாய்ச்சியின்றேலுஞ் செய்யுளியலிங்கூறும் ஒற்றன பெடுப் பினு மற்றென மொழிப் என்னுஞ் சூத்திரத்துக் - கண்ண்டண்ணெனக் கண்டுங்கேட்டு மென்புழிக்கண்ண் ணென்பது சீர் நிலை யெய்தினாற் போலக் கஃஃறென்னுங்கல்ல தரத்தமென நிறத்தின்கண்ணும் - சுஃஃறென்னுந்தண் டோட்டுப் பெண்ணையெனவிசையின் கண்ணும் - வந்தவாய்தமொருமாத்திரை பெற்றுச் சீர் நிலையெய்துங் காலாண்டுப் பெறுகின்ற வொருமாத்திரைக் கிண் டெதிரது போற்றிவிதி கூறினார். ஆய்தமதி காரப்பட்டமைகண்டு) எஃஃகிலங்கி யகையராயின்னுயிர் வெஃஃகுவார்க்கில்லை வீடு என்றேனையிடத்தும் வந்தன.ஒ ற்றளபெடுக்குமாறு இவ்வதிகாரத்துக்கூறிற்றிலர்.அதுவுமுயிரளபெடைபோ லச்சீர் நிலையெய்தலுமசை நிலையாந்தன்மையுமுடைய தாய்ச் செய்யுட்கேவரு தலின்) இதனானே ஒற்றளபெடையுமொருமாத்திரை பெறுமென்பதுபெற்றா ம் எழுத்தினென்ற இன் உவமப்பொருள் - இயலாவென்றதுசெய்யாவென்னும் வினையெச்சம். இவ்வா றன்றிக்குறிப்புச்சொற்களாய்தாண்டிட் டெழுதப்ப டாவென்று பொருள் கூறிற் செய்யுளிய லோடு மாறுபட்டுமா றுகொளக்கூற லென்னுங் குற்றந்தங்குமென்றுணர்க. (எ) குன்றிசைமொழிவயினின் றிசை நிறைக்கு, நெட்டெழுத்திம்பசொந்த குற்றெழுத்தே.

  • இது எதிரது போற்றலென்னுமுத்திபற்றிச் செய்யுளியலை நோக்கி நீட்டம்வே ண்டினென்முற்கூறியவள பெடையாமாறு கூறுகின்றது.குன்றிசைமொழிவ யினின்றிசை நிறைக்கும் - அளபெடுத்துக் கூறாக்காற் குன்றுவதான வோசை -யையுடைய அவ்வளபெடைச்சொற்கனைணேநின் றவ்வோசையை நிறைக்கும் அவையாவையெனின் - நெட்டெழுத்திம்பரோத்தகுற்றெழுத்தே- நெட் டெழுத்துகளின் பின்னாகத் தமக்கினமொத்தகுற்றெழுத்துக்கள் - (எ-அ ) (உ-ம்) ஆ.அ-ஈT -உ-என்-ஓஓ-எனவரும் குன்றிசை மொழியென்றதற்கி சைகுன்று மொழியென்றுமாம். இனமொத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஓசையும்வடிவும் ஒத்தல் ஈண்டுமொழியென்றது அளபெடையசை நிலையென்