பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(ஙசு) - தொல்காப்பியம் : - னுஞ்செய்யுளியற் சூத்திரத்தெட்டிய ற்சீரின் பாற்படுகின்ற எண் வகையன்பெ - டைச்சொற்களையும் ) அவை-ஆ.அ - கடா அ-ஆஅழி-படா அகை - ஆஅங்கு. - ஆ.அவது-புகாஅர்த்து - விராஅய்து - என்பானவாம். கட்டளை கொள்ளாவாசிரி - பரிவற்றைத் தனி நிலை முதனிலையிடைநிலையிறுதி நிலையென்றுமடக்குப் . இனி. டெமாழியென்றதற்குத்தனி நிலை யேழனையுமேகொள்ளினொழிந்த வியற்சீர்ப் பாப்பமெளபெடைகோடற்கிடமின்மையுமுணர்க. (அ) - ஐ.ஔ வென்னும் ரயிரெழுத்திற், கிகரவுகரமிசை நிறைவாகும் . * . இது ஒத்தகுற்றெழுத்தில்லா தன அளபெடுக்குமாறு கூறுகின்றது. இதுவுமே தாது போற்றல் - ஜூஒன் வென்னுமா யிரெழுத்திற்கு. தமக்கினமில்லா தஐகார ஒளகாரமென்று கூறப்படுமிவ்விரண்டெழுத்திற்கும் -- இதர்வுகாமிசை நிறை வாகும்- ஈகார ஊகாரங்கட்கினமாகிய இகரஉகரங்களைச்சார்த்திக்கூற அக்கு என்றிசைமொழிக்கணின்றோசையை நிறைப்பனவாம்.--( எ - று) ஐஇ - ஒள உஎன நிரனிறையாகக்கொள்க இவற்றை முற்கூறிய இயற்சீரெட்டிற்குமேற்பன வற்றோதோரணங்காட்டிக்கொள்க. இத்துணையு நூன்மாபினொபு- - (க) நெட்டெழுத்தேழேயோரெழுத்தொருமொழி இது ஒரெழுத்தொருமொழியுணர்த்தலுற்றவற்று ணெட்டெழுத்தானாமொ ழியாக்கங் கூறுகின்றது. நெட்டெழுத் தேழே- நெட்டெழுத்தாகிய உயிர் களேழும் - ஓரெழுத்தொருமொழி - ஓரெழுத்தானாகு மொருமொழி - (எ-று முற்றும்மை தொகுத் தீற்றசையேகாரட் விரித்தார். (உ-ம் ஆ-*- - எ-ஐ-ஓ- எனவரும் ஔகாரமுயிர்மெய்க்கண்ணல்ல துவாராது உளவென்பது தசை. இது உயிர்க்குமுயிர்மெய்க்கும்விதிகா - தீ-பூ.- சே -தை-கோ - கௌ என வரும். இவைதம்மையுணர நின் றவழிபெழுத்தாம். இடை நின்றுபொருளு ணர்த்தியவழிச்சொல்லாம். நெட்டெழுத்தேறியமெய் நெட்டெழுத்தாயுங் குற்றெழுத்தேறிய மெய் குற்றெழுத்தாயு நிற்றவேயன்றி மெய்க்கு நெடுமை. பங்கு அமையுமின்மையுணர்க. (0). குற்றெழுத்தைந் துமொழிநிறைபிலவே.

  • இது குற்றெழுத்தைந்து மொழியாகா. அவற்றுட்லெமொழியாகு மென்ப துணர்த்துகின்றது. குற்றெழுத்தைந்தும் = குற்றெழுத்தாகியவுயிரைந்து ம் - மொழி நிறைபிலவே- தாமே நிறைந்து நின்றுமொழியாதலில் சிலமெய்