பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மொழி மரபு (ஈa) யோடுகூடி நிறைந்து நின்றுமொழியாம்.-- (எ - று) (உ-ம்) து* நொ - என வரும். இவை யுயிர் மெய்க்கண்ணல்லது வாராடையானும் உயிர்க்கண் மேனை அகரமும் - எகரமும் - அக்கொற்றன் - எப்பொருள் எனத் தனித்துதி ன்றுணர்த்தலாற்ற திடைச்சொல்லாய்ப் பெயரைச் சார்ந்து நின்று சுட்டுப் பொருளும் வினாப்பொருளுமுணர்த்தலானு நிறைபிலவென்றார். முற்றும்மை பீண்டெச்சப்பட்டு நின்றதென்றுணர்க: (யக்) ஒாெழுத்தொருமொழியீாெழுத்தொருமொழி,யிரண்டிற்ந்திசைக்குத் தொடர்மொழியுளப்பட, மூன்றேமொழி நிலை தோன்றியநெறியே. . * முன்னர் மெய்ம்மயக்க மூடனிலைமயக்கங் கூறலானுடமீண்டு நெட்டெழுத்தே ழேயென்பதனானும் எழுத்தினான் மொழியாமாறுகூறினாரம் மொழிக்கிச்சூத் தாத்தா பெயருமுறையுந்தொகையுங்கூறுகின்றார் . ஒரெழுத்தொருமொழி பரெழுத்தொருமொழி யிரண்டிறந்திசைக்குத் தொடர்மொழியுளப்பட-ஓ பொழுத்தானாகு மொருமொழியுமாண்டெழுத்தானாகுமொருமொழியுமிாண் டனையிறந்து பலவா ற்றானிசைக்குத் தொடர்மொழியுடனேகூட- மொழி லைமூன்றே. மொழிகளினிலைமை மூன்றேயாம் --- தோன்றியநெறியே. அ வைதோன்றியவழக்குநெறிக்கண்- (எ-று) (உ.ம்) ஆ - கா-ஒரெழுத்தொ ருமொழி மணி- வரகு- கொற்றன் - ஈரெழுத்தொருமொழி குாவு - அாவுமூவெழுத்தொருமொழி. கணவிரி - நாலெழுத்தொருமொழி. அகத்தியனா ரி- ஐயெழுத்தொருமொழி: திருச்சிற்றம்பலம் - ஆறெழுத்தொருமொழி. பெரும்பற்றப்புலியூர் - எழெழுத்தொருமொழி. ஒரெழுத்தொருமொழியுந் தொடர்மொழியுமென்னாது ஈரெழுத்தொருமொழியுமோதினார் சிலபலவெ ன்னுந் தமிழ்வழக்குநோக்கி) ஆசிரியரொற்றுங்குற்றுகரமுமெழுத்தென்ற து கொண்டுமா- கா - என நின்ற சொற்கள் மால்- கால் என ஒற்றடுத் துழியொற் றினான் வேறுபொருடந்து நிற்றலினிவற்றையு மீரெழுத்தொருமொழியென் - றும் நாகு-வரகு. என்னுங்குற்றுகரவீற்றுச்சொற்களிற்குற்றுகரங்கள் சொ ஃலோடு கூடிப் பொருடந்து நிற்றலி னிவற்றையு மீரெழுத்தொருமொழிமூ வெழுத்தொருமொழி யென்றுங்கோடுமென்பார்க் காசிரியர் பொருளைக்கரு தாதுமாத்திரை குறைந்தமைபற்றியுயிரிலெழுத்துமெண்ணப்படா குறிலே நெடிலே குறிலிணை யென்னுஞ் செய்யுளியற் குந்தாங்களால்வற்றையெழுத்