பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- தொல்காப்பியம்: தெண்ணவுமல்கிடவும் பெறாவென்றுவிலக்குவராதலி னிவற்றாலீண் டிரெழுத் தொருமொழியு மூவெழுத்தொருமொழியுங் கொள்ளின் மாறு கொளக் கூற லென்னுங்குற்றந்தங்குமென்றும் அக்க இனிநெட்டெழுத்தேழேயோாெழு த்தொருமொழி குற்றெழுத்தைந்துமொழிநிறைபில்வே என்பனவற்றான்மெ ய்க்குக் குறுமை நெடுமையின்மையானுயிருமுயிர்மெய்யுமாகியநெடிலுங்கு. றிலுமே மொழியாமென்று கூறி மீட்டு மதனையே யிச்சூத்திரத்தானோரெழுத் தொருமொழியென்றெடுத்ததனோடேயிரெழுத்தையுமிராண்டிறந்ததனையுங் கூட்டிமொழியாகக்கோடலின் ஒற்றினைக்கூட்டியெழுத்தாகக்கோடலாசிரிய ர்க்குக்கருத்தன்மையுணர்க. அன்றியு மொழிப்படுத்திசைப்பினு மென்னுஞ் சூத்திரத்திற் கூறுகின்றவாற்றானுமுணர்க : அகரமுதன காவிறுவாப் முப்பஃ தென்பவெனவொற்றினையுமெழுத்தென்றதெழுத்தின் றன்மை கூறிற்று , ஈண் டுமொழியாந்தன்மை கூறிற்று, - (wஉ) மெய்யினியக்க மகரமொடுசிவனும் இது தனிமெய்களையியக்குமாறு கூறுகின்றது. மெய்யினியக்கம் - தனிமெய்க வின துநடப்பு -அகரமொடுசிவணும் - அகரத்தோடுபொருந்தி நடக்கும்.-- (எ - று) என வேஒருவன் தனிமெய்களை நாவா ற்கருத்துப்பொருளாகிய உருவா கவியக்குமியக்கமும்கையாற் காட்சிப்பொருளாகிய வரிவடிவாகவியக்குமிய க்கமும் அகரத்தோடு கூடியேயியக்கப்படும். - (எ - று ) (உ-ம்) வல்லெழுத் சென்பகசடதபற, ககாரங்கார முதனவண்ணம் என்றாற்போல்வன நாவாலியக்கியவாறு காண்க : எழுதிக்காட்டுமிடத்துக் ககர முதலியன வுயிர் பெற்று நின்ற வடிவாகவே யெழுதிப்பின்னர்த் தனிமெய்யாக்குதற்குப் புள் ளியிட்டுக் காட்டுகின்றவாற்றான் வடிவையியக்குமிடத்தும் அகரங் கலந்து நின் ஊவா று காண்க. இங்ஙன மெய்க்கண் அகரங்கலந்து நிற்குமாறு கூறினாற்போல ட்பதினோருயிர்க்கண்ணும் அகரங்கவந்து நிற்குமென்பதாசியர் கூறாராயினார். அந் நிலைமைதமக்கே புலப்படுதலானும் பிறர்க்கிவ்வா றுணர்த்துத லரிதாகலா . ஓமென்றுணர்க - இறைவனியங்குதிணைக்கண்ணு நிலைத்திணைக்கண்ணும் பிற வற்றின்கண்ணு மவற்றின் றன்மையாய் நிற்குமாறெல்லார்க்குமொப்ப முடிந் தாற்போல அகரமுயிர்க்கண்ணுந் தனிமெய்க்கண்ணுங்கலந்தவற்றின் றன்மை யாயேநிற்குமென்பது சான்றோர்க்கெல்லா மொப்பமுடிந்தது . அகரமுதஷ்