பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- மொழிமரபு (சக) (உ-ம்) அவ்-இல்-உண் - எண் - ஒல் - எ-ம். கல்- வில் - முள் - செல் - சொல் - எ-ம். ஆல்-ஈர் - ஊர் - ஏர்-ஓர் - எ-ம். கால் -சீர் - சூல் - தேன் - கோன் - எ-ம். உயிருமுயிர் மெய்யுமாகிய குற்றெழுத்தைந்தும் நெட்டெழுத்தைந்துமொ ற்றெழுத்துக்களடுத்து நின்று பொருடந்த வாறு காண்க . கடம் - கடாம் - உ டையான் - திருவாரூர் - அகத்தியனார் - என வீரெழுத்தையு மூவெழுத்தையுநாலெழுத்தையும் - ஐயெழுத்தையு மிறுதியிலுமிடையிலும் ஒற்றடுத்து நின் றுபொருடந்தவா று காண்க - எஃகு - தெள்கு - கொக்கு - குாங்கு.- என்ப னவும் எழுத்தெண்ணவும் அலகிடவும் பெருதகுற்றுகர மடுத்து நின்று பொருடந்தவாறு காண்க . உயிரி லெழுத்து மெண் ணப்படா . உயிர்த் திறமியக்கமின்மையான் ) என்பதெழுத்தெண்ணப்பெறாமைக்குவிதி. இனி விச் சூத்திரத்திற் கெழுத்துக்களைச் சொல்லாக்கிக் கூறினும் பிறிதாகக் கூறினு மாத்திரை திரியாதென்று பொருள் கூறி அகர மென்புழியும் அ - என்புழியு ம் ஆலம்-என்புழியும் ஆ என்புழியுங் ககரம் என்புழியும் க - என்புழியும் - கா லம்என்புழியும் - கா - என்புழியும்- ஓசையொத்து நிற்குமென்றால து முன்ன ர்க்கூறிய இலக்கணங்களாற் பெறப்படுதலிற் பயமில் கூறலாமென்க. (உய) அகர இகரமைகாரமாகும். இது சிலவெழுத்துக்கள் கூடிச்சிலவெழுத்துக்கள் போல விசைக்குமெனவெ. முத்துப்போவிகூறுகின்றது. அகரவிகரமைகாரமாகும் - அகரமுமிகரமுங் கூட்டிச்சொல்லஐகாரம் போலவிசைக்கும் அதுகொள்ளற்க - - (எ - று ) போலவென்றது தொக்கது (உ-ம்) ஐவனம் - அஇவனம் - எனவரும். ஆகு மென்றதனானிஃதிலக்கணமன்றாயிற்று. - - - - (24) அகர உகரமெள்காரமாகும். இதுவுமது. அகரமும் உகரமுங்கூட்டிச்சொல்லஔகாரம்போலவிசைக்கும்அதுகொள்ளற்க. - (எ - று) போலவென்றது தொக்கு நின்றது (உ-ம்) ஔவை - அஉவை- எனவரும்.. அகரத்திம்பர்யதரப்புள்ளியு , மையெனெஞ்சினை மெய்பெறத்தோ ன்றும். ' இதுவுமது. அகரத்திம்பர்யகரப்புள்ளியும் - அகரத்தின்பின் இகரமேயன்றிய கரமாகிய புள்ளிவந்தாலும் --ஐயெனொஞ்சினைமெய்பெறந்தோன்றும்-ஐ