பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(இன்) தொல்காப்பியம் வமுறும்படிசேர- தகார நகாரந்தாமினி துபிறக்கும் - தகார நகாரமென்ற வைதாமினிதாகப்பிறக்கும்- (எ-று) த - த என விவற்றின் வேறுபாடுமுண்ர்கள் -- முன்ன ருறுப்புற்றமைய வென்று கூறியீண்டுமெய்யுறவொற்றவென்றார் சிறி தொற்றவும் வருடவும்பிறப்பனவளவாகலின். - (க) அணரி நுனிநாவண்ணமொற்ற, மஃகானஃகானாயிாண்டும்பிறக்கும். * இதுவுமது, நுனிநா வணரியண்ணமொற்ற- நாவின் து நுனிமேனோக்கிச்செ ன்றண்ணத்தைத் தீண்ட-- மஃகானஃகானாயிாண்டும்பிறக்கும் - ற்காரனகார மாகிய விரண்டும்பிறக்கும்- (எ - று )இதுமுதலாகநெடுங்கணக்கு முறையன் றிநாவதிகாரம் பற்றிக் கூறுகின்றார் ற ன என விவற்றின் வேறுபாடு முணர்கவ துனிநாவணரியண்ணம் வரும், ரகாரழகாரமாயிரண்டும்பிறக்கும். * இதுவுமது. நுனிநாவணரியண்ணம்வருட - நாவின து நுனிமேனோக்கிச்செ என்றண்ணத்தைத் தடவ---ரகாரழகாரமாயிரண்டும்பிறக்கும் - ரகாரழகாரமாகி யவிரண்டும் பிறக்கும். - (எ-அ)ர-ழ என விவற்றின் வேறுபாடு முணர்க. (யங) நாவிளிம்புவீங்கியண்பன் முதலுற, வாவயினண்ணமொற்றவும்வருடவு ம், வகாரளகாரமாயிரண்டும் பிறக்கும். இப்ப * இதுவுமது - நாவீங்கிவிளிம்பண்பன் முதலும் - நாமேனோக்கிச் சென்றுத: ன்விளிம்பண்பல்லின் டியிலேயுறாநிற்க - ஆவயினண்ணமொற்றலகாரமுமர் ய்- அவ்விடத் தவ்வண்ண நீல தயந் நாத்தீண்டலகாரமுமாய்- ஆவ்பினண்ண ம்வருடளகாரமுமாய் - அவ்விடத் தவ்வண்ணத்தையந் நாத்தடவ காரமுமா ---- இரண்டும் பிறக்கும் - இரண்டெழுத்தும்பிறக்குமென்றவாறு..- வளா விவற்றின் வேறுபாடுமுணர்ன. இத்துணையுநாவதிகாரங்கூறிற்று... (ச) இதழியைந்து பிறக்கும்பகாரமகாரம். இதுவுமது. மேலிதழுங்கழிதழுந்தம்மிற் கட்டப் பகாரமுமகாசமும்பிறக்கு 'ம்:- ப-ம என விவற்றின் வேறுபாடு முணர்க. - - (மரு) பல்லிதழியை யவகாரம்பிறக்கும். இது வகாரம்பிறக்குமாறு கூறுகின்றது . மேற்பல்லுங்கீழிதழுங்கூடவகார் மான துபிறக்கும்:- (எ-அ)வ- என்வரும் இதற்குமிதழியைதலின் மகரத்தின் பின்னர்வைத்தார்.