பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிறப்பியல். அஃணஞ்சேர்ந்தமிடற்றெழுவளி பிசை , கண்ணுற்றடையயகாரம்பி நக்கும். - இது யகாரம்பிறக்குமாறு கூறுகின்றது . எழுவளிமிடற்றுச் சேர்ந்தவிசை உந்தியிலொழுந்தகாற்றுமிடற்றிடத்துச் சேர்ந்தவதனாம்பிறந்தவோசை- அ ண்ணங்கண்ணுற்றடைய - அண்ண தீதையணைந் தூரலாணி யிட்டாற்போலச் செறிய- யகாரப்பிறக்கும்- யகாவொற்றுப்பிறக்கும்.-- (எ-று) ஆணிம ரம்.ய என வரும். மெல்லெழுத்தாறும்பிறப்பினாக்கஞ் சொல்லிய பள்ளி நிலையினவாயினு, மூக்கின் வளியிசையாப்புறத்தோன்றும். இது மெல்லெழுத்திற்குச்சிறப்புவிதி கூறுகின்றது. மெல்லெழுத்தாறும்பிற ப்பினாக்கஞ்சொல்லிய பள்ளி நிலையினவாயிலும் - மெல்லெழுத்துக்களா றுந்த த்தம்பிறப்பின தாக்கஞ்சொல்லிய விடத்தே நிலை பெற்றன வாயினும் - மந் -- கின் வளியிசையாப்புறத்தோன்றும்- ஓசைகூறுங்கான் மூக்கின்கணுள தாகிய வளியினிசையான்யாப்புறத்தோன்றும்.-- (எ - று) அவையங்ஙனமாதல்கூ . றிக்காண்க யாப்புறவென்றதனானிடையினத்திற்குமிடற்றுவளியும் வல்லின த்திற்குத் தலைவனியுங்கொள்க. - சார்ந்துவரினல்ல து தமக்கியல் பிலவென த், தேர்ந்து வெளிப்படுத்தவே னைமூன்றும், தத்தஞ்சார்பிற்பிறப்பொடுசிவணி, யொத்தகாட்சியிற்றம்மிய ல்பியலும்: | இது சார்பித்ரோற்றங்கள் பிறக்குமாறு கூறுகின்றது சார்ந்துவரினல்லது-சி: வவெழுத்துக்களைச் சார்ந்துதோன்றினல்லது-- தமக்கியல்பிலவென - தம . க்கெனத்தோன்றுதற்கோரியல்பிலவென்று-தேர்ந்து வெளிப்படுத்ததம்மி யல்புமூன்றும்- ஆராய்ந்து வெளிப்படுக்கப்பட்டவெழுத்துக்கள் தம்முடை யபிறப்பியல்பு மூன்றினையுங்கூறுங்கால் -- தத்தஞ்சார்பிற்பிறப்பொடுசிவ -ணியியலும் - தத்தமக்குச் சார்பாகியமெய்கள துபிறப்பிடத்தேபிறத்தலோ பொருந்தி நடக்கும் -- எனையெர் தீதகாட்சியினியலும் - ஒழிந்த ஆய்தந்த மக்குப் பொருந்தினநெஞ்சுவளியாற்பிறக்கும்.-- (எ-று) காட்சியென்றது நெஞ்கினை'. கேண்மியா - நாகு- நுந்தை-எனவும்- எஃகு எனவும் வரும். ஆய் தத்திற்குச்சார்பிடங்குகிய தன் முன்னரென்பதனாற் கூறினார் - இனி ஆய்தந்த