பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ட்பியம், தியலுகரமுமாம் . இருபத்து நான் கிறாவன் பன்னீருயிரும் பதினொரு புள்ளியு மீற்றுக்குத்தியலுகரமுமாம். மெய்முற் கூறினார் நால்வகைப்புணர்ச்சியமெய் க்கணிகமுமாறுயிர்க்கணிகழாவென்றற்கு. (உ-ம்) மரம் - என மெய்முதலு மெய்யீறும். இலை - என உயிர்முதலுமுயிரீறும் ஆல்-என உயிர் முதலுமெய்யீறு ம்-- விகாவெனமெய்முதலுமுயிரீறுமாம். மொழியாக்கமியல்பும் விகாரமுமே னவிாண்டாம். உயிர் தாமேறின் றுமுதலுமீறுமாதலியல்பு. அவைமெய்யோடு கூடிநின்றங்ஙனமா தல்விகாரம். -- அவற்றுண்; மெய்யீறெல்லாம்புள்ளியொடு நிலையல். இது முற்கூறியவாற்றாற்றனிமொய்முதலாவான் சென்றதனைவிலக்கவினெய்தி யதுவிலக்கிற்று . அவற்றுள் - முற்கூறியமெய்யுமுயிருமென்ற விாண்டனு ள் --- மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல் - மெய்மொழிக்கீறாயவையெ வ்லாம்புள்ளி பெற்று நிற்கும். --- (எ-று) எனவேமொழிக்கு முதலாயினவை யெல்லாம் புள்ளியிழந்துயிரேறிநிற்குமென்றாயிற்று. இன்னுமீற்று மெய்புள் ளிபெற்று நிற்குமென்றதனானேயயிர் முதன் மொழிதம் மேல்வந்தாலவையும் போறவிடங்கொடுத்து நிற்குமென்பதுங்கூறிரைாயிற்று. இவ்விதிமுற்கூறியத ன்றோவெனின் ஆண்டுத்தனிமெய்பதினெட்டும் புள்ளிபெற்று நிற்குமென்று மவை தாபிாேறுங்காற்புள்ளியிழந்து நிற்குமென் றுங்கூறினார் . ஈண்டுமெய் முதன்மொப்பீடு நனப்பொருளுரைக்க வேண்டினமையின் மொழிமுதன் மெய் களும்புள்ளிபெறுமோவென்றையுற்றவையமகற்றக்கூறினாரென் றுணர்க. ம. ரம் - எனப்புள்ளி பெற்று நின்றது. அரிதெனவந்தழிமாமரிதென்றேறி முடி த்தவா றுகாண்க - குற்றியலுகரமுமற்றென மொழிப் இது முன்னர்ப்புள்ளியீற்றுமுன்னுயிர் தனித்தியலாதென்று மெய்க்கெய்து விக்கின்ற கருவியையெதிர்துபோற்றி யுயிர்க்கு டெய்துவிக்கின்ற கருவிச்சூத்தி ரம். குற்றியலுகரமுமற்றென மொழிப் - ஈற்றுக்குற்றியலுகரமும்புள்ளியீ றுபோலவுயிாேறவிடங்கொடுக்குமென்று கூறுவர் புலவர் - (எ-று)இம்மாட் டேறொருபுடைச்சேறல்புள்ளி பெறாமையின்) அங்ஙனமுயிரேறுங்காற் கும் அகரங்கெட்டுப்போக நின்றவொற்றின் மே லுமிபோறிற்றென்று கொள்ளற்க . தாகரிதென்புழி - முன்னர்க்குற்றுகரவோசையும் பின்னருயிபோர்சையும் பெற்