பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(கச) தொல்காப்பியம். கொண்டான் - இஃசியல்பு. என மூன்று திரிபென்னாதிடனென்றதனானொருபு ணர்ச்சிக்களை மூன்றுமொருங்கே வரப்பெறுமென்றுணர்.5 - மகரத்தம் கொ ண்டான் - இது அங்ஙனம் வந்தவாறும் கரவீற்று நாட்பெயர்க்கிகாவியென்னுஞ் முத்தாத்தா லுணர்க. இரண்வெருவனவுங்காண்க. - நிறுத்த சொல்லுங்குந் துவருகிளவியு , மடையொடுதோன்றினுப்பு Cனர் நிலைக்குரிய இது நிலை மொழியடையடுத்தும் வருமொழியடையடுத்து மிவ்விருமொழியு மடையடுத்தும் புனரு பென்"வெய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது . நிறுத்த சொல்லுங்குதித்து வருகிளவியும் - நிலைமொழியாகதிறு நீதின சொல் ஓம் அதனைக் குறித்து வரு சொல்லும் -- அடையொடுதோன்றிற்றுப்புணர் தி லைக்குரிய - தாமோதொபோவோர் சொல்லடையடுத் துவரினுமிரண்ட டையசித்திகா அட்டனர் 20 12க் குரிய.-(எ-று) அடையாவன உம்மைத் தொ 3 SLI " இருபெயரொட்டுப்பண்புத்தொகை 4 Mb (உ-ம்) பதினாயிரத் தொன்று - அத்தொருபஃது - பதினாயிாத்திருபஃது-னவரும். இவ்வடை கள்வரு சொல்லேயாம். வேறுமைத்தொகையு முவமத்தொகையமுடியப்ப பண்புத்தொகையும் வினைத்தொகையும் பிளந்து முடியாமையின் ஒருசொலே யாம். அன்மொழித்தொகையுந் தனக்கு வேறோர் முடியின்டையில் ஒருசொ ல் வேயாம் - இத்தொகைச் சொற்களெல்லாம் அடையாய் வருங்காலத்தொரு சொல்லாய்வரு மென்றுணர்க . உண்ட சாத்தன் வந்தான் - உண்யேந்தாக்சா த்தம் - என்பனவும் ஒரு சொல்லேயாம். மருவின்றொகுதி மயங்கிய மொழியு , முரியவை. வேபுணர் நிலைச்சு ட்டே . இது மரூஉச்சொற்களும் புணர்ச்சி பெறுமென்ப தூஉம் நிறுத்த சொல்லுங் குதித்துவருகிளவி புமாட்ட பொருளியைபில்லனவும் புணர்ச்சிபெற்றார்போ வறிற்குமென்பது முணர்த்துகின்றது. மருமொழியும் - இருவகையாகிமரு விய சொற்களும் --- இஃறொருதிமயங்கியன் மொழியும் - செவிக்கினி தாகச் சொற்றிாளிடத்து நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுடா யொட்டினாற் போவதின் அ பொணர்த்தாக பிரிந்து பின்னர்ச்சென் றொட்டிப் பொரு ளூணர்த்தமய பகுதலிய சொற்களும் - பு நிலையர் கட்டுரியவையுள் :