பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம். மொழி நிலையு , மெழுத்தேசாரியையாயிருபண் பினொழுக்கல் வலிய புணருங் காலை. இது மூவகை நீதிரிபிலுண் மிக்குட்புணரும் புணர்ச்சியிருவகைத்தென் கின்ற து. புணருங்காலை - நால்வகைப்புணர்ச்சியுண்மிக்க புணர்ச்சி புணரும்' காகத் து--- வேற்று மகுறித்தபுணர் மொழி நிலையும் - வேற்றுமைப் பொருண்மை பினைக்குவித் தபுனர் மொழியின் தன்மையும் -- வேற்றுமையல்வழிப்புண மொதி நிலையம் - வேற்றுமையல்லா தவல்வழியிடத் துப்புணருமொழியின அமையும்:-- எழுந்தேசாரியையாயிருபண்பினொழுக்கல்வலிய - எழுத் துமிருதலுஞ் சாரியைமிகுதலுமாகிய விரண்டு குணத்தினானுஞ் சொல்லுத வை, நமக்குவலியாகவுடைய . ---- (எ - று) எனவேயேனைப்புணர்ச்சிகளுக்கி த்துணை வேறுபாடின்மெனவுணர் - (உ-ம்) விளங்கோழி - இது எழுத்துப் பெற்றது. மகவின்கை.. இதுசாரியை பெற்றது. இனியல்வழிக்கண் விளக்கு றிது - இது எழுத்துப் பெற்றது. பனையின் குறை- இதுசாரியைபெற்றது. இதற்குப்டனை குறைந்ததென்பது பொருளாம் , இது அளவுப்பெயர் . இனி யொழுக்கல்வலிய வென்றதனானிக் கூறிய விரண்டுமெழுத்துஞ்சாரியையுமுட பெறுதலுங்கொள்க . அவற்றுக்கோடென்பது வேற்று மைக்கணிரண்டு ம்பெற்றது. கலத்துக்குறையென்பதல்வழிக்கணிரண்டும் பெற்றது. இதற்கு கலங்குறைந்ததென்பது பொருளாம். இயல்புக்காத்துக்கண் இவ்விரண்டு முடன் பெறுதலின்று . அல்வழிமுற்கூறாதது வேற்றுமையல்லாத தல்வழியெ னவேவேண்டுதலிஃr) எழுத்துப்பேறுபாட்ட்டைமையானுமெழுத்தினாற்சா ரியையா தலாலுமெழுத்து முற்கூறினார். வேற்றுமை மேலைக்குத்திரத்தேகூறு கின்றார். அவ்வழியா வன அவ்வுருபு டொக்கும் விரிந்து நில்லாது புணர்வன அ. வையெழுவாய்வேற்றுமையாறு பயனிலை போடும்புணர்ந்தபுணர்ச்சியும்- வி ளிவேற்றுமைதன் பொருளோடு புணர்ந்தபுணர்ச்சியும்- முற்று - பெயரோடு ம்.வினையோடும் புணர்ந்தபுனர்ச்சியம் - பெட்டபொச்சமும்வினையெச்சமும்பை யரோடும் வினையோடும் புணர்ந்தபுணர்ச்சியம் உவமத்தொகையும் உம்மைத் தொலையும் இருபெயரொட்டுப்பண்புத்தொகையும் இடைச்சொல் இருமுரிச் சொல்லும் பெயரோடும் வினையோடும் புணர்ந்தபுணர்ச்சியும் அன்மொழித் தொகை பொருளோபுேணர்ந்தபுணர்ச்சியும் - பண்புத்தொகையும் வினைத்